Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ல்டா மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் 3 ல‌ட்ச‌ம் ஹெ‌க்டே‌ர் ப‌யி‌ர்க‌ள் நாச‌ம்!

Webdunia
வியாழன், 1 நவம்பர் 2012 (13:48 IST)
தஞ்ச ை, திருவாரூர ், நாக ை உ‌ள்‌ளி‌ட் ட டெ‌ல்ட ா மாவட்டத்தில ் 3 லட்சம ் ஹெ‌க்டே‌ர் சம்ப ா பயிர்கள ் தண்ணீரில ் மூழ்கியதா‌ல ் ‌ விவசா‌யிக‌ள ் கவலை‌யி‌ல ் ஆ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர ்.

வங் க கடலில ் ஏற்பட் ட புயல ் காரணமா க தஞ்ச ை, திருவாரூர ், நாக ை மாவட்டத்தில ் கடந் த 5 நாட்களா க தொடர ் மழ ை பெய்தத ு. நாக ை மாவட்டத்தில ் சீர்காழ ி, தலைஞாயிற ு, வேதாரண்யம ், மயிலாடுதுற ை உள்ளிட் ட பகுதிகளில ் பயிரிடப்பட்டிருந் த சம்ப ா பயிர்கள ் நீரில ் மூழ்கியத ு.

திருவாரூர ் மாவட்டத்தில ் முத்துப்பேட்ட ை, திருத்துறைப்பூண்ட ி, மன்னார்குட ி ஆகி ய பகுதிகளிலும ் சம்ப ா பயிர்கள ் வெள்ளத்தில ் மூழ்க ி உள்ளத ு. இன்ற ு மழ ை ஓய்ந்ததால ் தண்ணீர ் வடி ய தொடங்கியத ு.

தஞ்ச ை மாவட்டம ் களிமேட ு, சக்கரசாமந்தம ், தென்னங்குட ி, பள்ளியேற ி, திருவையாற ு அருக ே உள் ள கண்ட ி ïர ், திருப்பூந ் துருத்த ி, ஒரத் த நாட ு அருக ே உள் ள மேலஉளூர ், பொன்னாப்பூர ், தென்னமநாட ு போன் ற பகுதிகளிலும ் சம்ப ா பயிர்கள ் வெள்ளத்தில ் மூழ்க ி உள்ளளத ு.

தஞ்ச ை, திருவாரூர ், நாக ை மாவட்டத்தில ் சுமார ் 3 லட்சம ் ஹ‌ெ‌க்டே‌ர் பயிர்கள ் வெள்ளத்தில ் மூழ்க ி உள்ளத ு. இதனா‌ல ் ‌ விவசா‌யிக‌ள ் ஆ‌ழ்‌ந் த கவலை‌யில‌ ் ஆ‌ழ்‌ந்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

Show comments