Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ‌‌பீ‌தி

Webdunia
திங்கள், 21 மே 2012 (13:32 IST)
டெங்க ு காய்ச்சலால ் பாதிக்கப்பட் ட இருவர ் நெல்ல ை மருத்துவமனையில ் இ‌ன்று உ‌யி‌ரிழ‌ந்தை தொட‌ர்‌ந்து இ‌ந்நோ‌‌ய்‌க்கு ப‌லியானவ‌ர்க‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 30 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது. இதனா‌ல் க‌ன்‌னியாகும‌ரி, ‌தூ‌த்து‌க்குடி, ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் ‌பீ‌தி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

நெல்ல ை மாவட்டத்தில ் டெங்க ு காய்ச்சல ் பாதிப்ப ு நாளுக்க ு நாள ் அதிகரித்த ு வர ு‌ம் ‌‌நிலை‌யி‌ல் பக்கத்த ு மாவட்டங்களா ன தூத்துக்குட ி, கன்னியாகுமர ி, விருதுநகர ் மாவட்டங்களுக்கும ் டெ‌ங்கு நோ‌ய் பர‌வி வருகிறத ு.

நெல்ல ை மாவட்டத்தில ் டெங்க ு காய்ச்சலுக்க ு நே‌ற்று வரை 30 பே‌ர் பேர ் பல ியா‌கியு‌ள்ளன‌ர். வேம்பார ் அருக ே உள் ள சிப்பிகுளத்த ை சேர்ந் த 2 வயத ு பெண ் குழந்த ை பியான ி டெங்க ு காய்ச்சலால ் பாதிக்கப்பட்ட ு பாள ை அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல் சிகிச்ச ை பெற்ற ு வந்தத ு.

நே‌ற்‌றிரவு குழ‌ந்தை பியான ி சிகிச்ச ை பலனின்ற ி பரிதாபமா க இறந்தாள ். இதனால ் டெங்க ு காய்ச்சல ் பல ி எண்ணிக்க ை 30 ஆ க உயர்ந்துள்ளத ு.

பாள ை அரச ு மரு‌த்துவமனை‌யி‌ல் குழந்தைகள ் பிரிவில ் 155 குழந்தைகள ் உள்நோயாளியா க சிகிச்ச ை பெற்ற ு வரு‌கி‌ன்ன‌ர். இதில ் 110 க்கும ் மேற்பட்டோர ் காய்ச்சலால ் பாதிக்கப்பட்டவர்கள ். டெங்க ு காய்ச்சல ் பாதிக்கப்பட் ட குழந்தைகளுக்க ு 3 வார்டுகளில ் சிகிச்ச ை மேற்கொள்ளப்பட்ட ு வருகிறத ு.

டெ‌‌ங்கு கா‌ய்‌ச்சலா‌ல் நாளு‌க்கு நா‌ள் ப‌லி எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌ம் வேளை‌யி‌ல் க‌ன்‌னியாகும‌ரி, தூ‌த்‌து‌க்குடி, ‌விருதுநக‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் பர‌வி வரு‌கிறது. இதன‌ா‌ல் ம‌க்க‌ள் ‌பீ‌தி‌யி‌ல் உ‌ள்ளன‌ர்.

டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் பரவ கொசுவே காரண‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ந‌ல்ல த‌ண்‌ணீ‌‌ரி‌ல்தா‌ன் இ‌ந்த கொசு வள‌ர்‌கிறது. டெ‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் பா‌தி‌த்த ஒருவரை கொசு கடி‌த்து‌வி‌ட்டா‌ல் ம‌ற்றொருவரை கடி‌க்கு‌ம்போது இ‌ந்த நோ‌ய் பர‌வி வரு‌கிறது.

முத‌ன் முத‌‌லி‌ல் கடையந‌ல்லூ‌ரி‌‌ல்தா‌ன் டெ‌‌ங்கு கா‌ய்‌ச்ச‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. காரண‌ம் இ‌ன்று கடுமையான த‌ண்‌ணீ‌ர்‌ ப‌ற்றா‌க்குறையாகு‌ம். இதனா‌ல் பொதும‌க்க‌ள் த‌ங்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் உ‌ள்ள தொ‌ட்டிக‌ளி‌ல் த‌ண்‌ணீரை ‌பிடி‌த்து சே‌மி‌த்து வை‌க்க‌ி‌‌ன்றன‌ர். இத‌ன் மூல‌ம் கொசு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி ‌ஆ‌கி வருவத‌ா‌ல், த‌‌‌ண்‌ணீ‌ர் தே‌க்‌கி வை‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று சுகாதார‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments