Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரைத் தொடர்ந்து கருணாநிதி பெயரில் ஃபேஸ்புக்

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2012 (16:21 IST)
கருணாநிதி பெயரில் டுவிட்டரைத் தொடர்ந்து பேஸ்புக் பக்கமும் துவங்கப்பட்டுள்ளது.இதில் கருணாநிதியின் கடிதங்கள், அறிக்கைகள் இன்னபிறவற்றைப் படித்து மகிழலாம்.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று 15-ந் தேதி முதல் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆர்வமுடன் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான Tநிட்டெர், F அ cஎபோக் ஆகியவற்றில் ந்ந்ந்.ட்நிட்டெர்.cஒம்/கலைக்னர்89 என்ற பெயரில் Tநிட்டெர்-லும் ந்ந்ந்.f அ cபோக்.cஒம்/கலைக்னர்89 என்ற பெயரில் F அ cஎபோக்-லும் கருணாநிதி பெயரில் வலைப்பக்கம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பக்கத்தில் கருணாநிதியின் கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள், உரைகள், பேட்டிகள் ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு என பிரத்யேக இணையதளம் (ந்ந்ந்.கலைக்னர்கருனனிதி.cஒம்) உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளம் முரசொலிமாறனின் 79-வது பிறந்தநாளான 17.8.2012 அன்று கருணாநிதியால் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments