Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கு தடை‌யி‌ல்லை

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (11:32 IST)
டி.என்.பி.எஸ்.சி. குரூப ் 2 தேர்வுக்க ு தட ை‌ ‌ வி‌தி‌க்க‌க் கோ‌ரி மனுவை மதுரை உ‌ய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

'' வருகிற 11 ஆ‌ம் தேதி நடக்க உள்ள டி.என்.பி.எஸ்.சி. குருப்2 தேர்வுக்கு கார்பன் அடங்கிய விடைத்தாள் வழங்க வேண்டும்'' என்று கோரி, மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ஜி.தியாகராஜன், 2 மனுக்களை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரித்தனர். அப்போது ஆஜரான அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஹெரால்டுசிங், ''இந்த தேர்வை 4 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அவர்களுக்கான வினாத்தாள் தயாராக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் கார்பன் அடங்கிய பேப்பரை வழங்குவது என்பது இப்போது உள்ள சூழ்நிலையில் முடியாது. இந்த தேர்வுக்கு தடை விதித்தால் 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்'' என்றார்.

இதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. குரூப ் 2 தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை ‌ நிராக‌ரி‌த்தன‌ர் ‌நீ‌திப‌திக‌ள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments