Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச‌ம்ப‌‌ரி‌ல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் சொ‌ல்‌கிறா‌ர்

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (15:49 IST)
தி.மு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ம் இ‌ந்தா‌ண்டு இ‌று‌தி‌யி‌ல் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று சட் ட‌ப்பேரவை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் கே.‌பி.முனுசா‌‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று ‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ராமகிருஷ்ணன ், ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டம ் எப்போத ு செயல்பாட்டுக்க ு வரும் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து ப‌ே‌சிய அமைச்சர ் க ே. ப ி. முனுசாம ி, ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டம ் இந் த ஆண்ட ு இறுதியில ் வ ர உள்ளது எ‌ன்று‌ம் இந் த திட்டத்தை முதல ்வ‌ர் தொடங்க ி வைப்பார் எ‌ன்று‌‌ம் கூ‌றினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து உறு‌ப்‌பின‌‌ர் அழக ுவேல் எழு‌ப்‌பிய கே‌ள்‌வி, கள்ளக்குறிச்ச ி தொகுதியில ் உள் ள கூட்டுறவ ு சர்க்கர ை ஆலைக ் கழிவில ் இருந்த ு டிச‌ம்ப‌‌ ரி‌ல் மின்சார உ‌ற்ப‌த்‌தி தொட‌ங்கு‌ம் எ‌ன்றா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments