Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிச‌ம்ப‌‌ரி‌ல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் சொ‌ல்‌கிறா‌ர்

டிச‌ம்ப‌‌ரி‌ல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் சொ‌ல்‌கிறா‌ர்
, புதன், 4 ஏப்ரல் 2012 (15:49 IST)
தி.மு.க. ஆ‌ட்‌சி‌யி‌ல் கொ‌ண்டு வர‌ப்ப‌ட்ட ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ம் இ‌ந்தா‌ண்டு இ‌று‌தி‌யி‌ல் செய‌ல்படு‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று சட்ட‌ப்பேரவை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் கே.‌பி.முனுசா‌‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இ‌ன்று ‌தி.மு.க. உறு‌ப்‌பின‌ர் ராமகிருஷ்ணன், ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டமஎப்போதசெயல்பாட்டுக்கவரும் எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து ப‌ே‌சிய அமைச்சரே.ி. முனுசாமி, ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டமஇந்ஆண்டஇறுதியிலஉள்ளது எ‌ன்று‌ம் இந்திட்டத்தை முதல்வ‌ர் தொடங்கி வைப்பார் எ‌ன்று‌‌ம் கூ‌றினா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து உறு‌ப்‌பின‌‌ர் அழகுவேல் எழு‌ப்‌பிய கே‌ள்‌வி, கள்ளக்குறிச்சி தொகுதியிலஉள்கூட்டுறவசர்க்கரஆலைககழிவிலஇருந்து டிச‌ம்ப‌‌ரி‌ல் மின்சார உ‌ற்ப‌த்‌தி தொட‌ங்கு‌ம் எ‌ன்றா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil