Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா வழ‌க்‌கி‌ல் ந‌க்‌கீர‌ன் கோபா‌ல் வரு‌த்த‌ம்

Webdunia
புதன், 18 ஜனவரி 2012 (16:32 IST)
அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலரு‌ம ், முதலமை‌ச்ச‌ருமா ன ஜெயல‌லித ா தொட‌ர்‌ந் த அவதூற ு வழ‌க்‌கி‌ல ் ந‌க்‌கீர‌ன ் கோபா‌ல ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் வ‌ரு‌த்த‌ம ் தெ‌‌ரி‌வி‌த்ததா‌ல ் வழ‌க்க ு முடிவு‌க்க ு வ‌ந்தத ு.

அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லிதாவ ை ப‌ற்‌ற ி செ‌ய்‌திக‌ள ் வெ‌ளி‌யிடு‌ம ் போத ு அவ‌ரிட‌ம ் ஒ‌ப்புத‌ல ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ந‌‌க்‌கீர‌ன ் ப‌த்‌தி‌ரிகை‌க்க ு ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஏ‌ற்கனவ ே உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தத ு.

ஆனா‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் ஜெயல‌லித ா ப‌ற்‌ற ி ந‌‌க்‌கீர‌ன ் ப‌த்‌தி‌ரிக ை அவதூற ு செ‌ய்‌த ி வெ‌ளி‌யி‌ட்டத ு. இதனா‌ல ் ஆ‌த்‌திர‌ம ் அடை‌ந் த அ.‌ த ி. ம ு.க.‌ வின‌ர ் ந‌க்‌கீர‌ன ் அலுவலக‌த்த ை அடி‌த்த ு நொறு‌க்‌கின‌ர ்.

இத‌னிடைய ே, ‌‌ ந‌க்‌கீர‌ன ் கோபா‌ல ், ஆ‌சி‌ரிய‌ர ் காமரா‌‌ஜ ் ஆ‌‌கியோ‌ர்‌ ‌மீத ு ‌ நீ‌திம‌ன் ற அவ‌ம‌தி‌ப்ப ு வழ‌க்க ு தொட‌ர்‌ந்தா‌ர ் ஜெயல‌லித ா. இ‌ந் த வழ‌க்‌க ு ‌ செ‌ன்ன ை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இன‌்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு, ‌ ந‌க்‌கீர‌ன ் கோபா‌ல ், காமரா‌ஜ ் ஆ‌கியோ‌ர ் வரு‌த்த‌ம ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ். இதையடு‌த்த ு இ‌ந் த வழ‌க்க ு முடிவு‌க்க ு வ‌ந்தத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments