Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா சொ‌ன்ன கேர‌ட், மு‌ட்டை, கா‌ப்‌பி கதை

Webdunia
செவ்வாய், 15 ஜனவரி 2013 (16:04 IST)
FILE
முல்லைப ் பெரியாற ு அண ை லோயர ் கேம்ப ் பகுதியில ் பொறியாளர ் பென்ன ி குயிக ் நினைவா க அமைக்கப்பட்டுள் ள மணிமண்டபத்தைத ் திறந்த ு வைத்துப ் பேச ிய முதல்வர ் ஜெயலலித ா, அப்போத ு ஒர ு குட்டிக ் கதையும ் சொன்னார ்.

அவ‌ர் கூ‌றிய குட்டிக ் கத ை: திருமணமா ன பெண ் ஒருத்த ி தன ் தாயாரைத ் தேட ி வந்தாள ். அவளுடை ய முகம ் வருத்தமுற்றிருந்தத ு. கண்கள ் கலங்கியிருந்த ன. தாயார ் தன ் மகளைப ் பார்த்த ு, “என் ன விஷயம ்?” என்ற ு விசாரித்தார ். மகள ் தன்னுடை ய கஷ்டங்கள ை எல்லாம ் ஒவ்வொன்றா க தயாரிடம ் சொன்னாள ். “இவற்றிலிருந்த ு எப்பட ி விடுபடப ் போகிறேன ் என்ற ு தெரியவில்லை ” என்ற ு கூற ி தன ் கண்களைத ் துடைத்துக ் கொண்டாள ் மகள ்.

இவற்ற ை எல்லாம ் பொறுமையாகக ் கேட்டுக ் கொண் ட தாயார ், தன ் மகள ை சமையலறைக்க ு அழைத்துச ் சென்றார ். மூன்ற ு பாத்திரங்களில ் தண்ணீர ை ஊற்ற ி, எரியும ் அடுப்பில ே அதையெல்லாம ் எடுத்த ு வைத்தார ். சிறித ு நேரத்தில ் தண்ணீர ் கொதிக் க ஆரம்பித்தத ு. ஒர ு பாத்திரத்தில ே கேரட்ட ை எடுத்துப ் போட்டார ். மற்றொர ு பாத்திரத்தில ் முட்டைய ை போட்டார ். இன்னொர ு பாத்திரத்தில ் கொஞ்சம ் காப்பித்தூள ை போட்டார ்.

அந்தப ் பெண்ணுக்க ு எதுவும ் புரியவில்ல ை. இருந்தாலும ் அமைதியா க கவனித்துக ் கொண்டிருந்தாள ். சிறித ு நேரத்தில ், அந்தப ் பாத்திரங்கள ை கீழ ே இறக்க ி வைத்தார ் தாயார ். கேரட்டையும ், முட்டையையும ் எடுத்த ு வெளிய ே வைத்தார ். காபியையும ் ஒர ு கோப்பையில ே ஊற்றினார ்.

“மகள ே இதெல்லாம ் என் ன என்ற ு தெரிகிறத ா?” என்ற ு கேட்டார ் தாயார ். அதற்க ு “அத ு கேரட ், அடுத்தத ு முட்ட ை, இத ு காப்பி ” என்ற ு கூறினாள ் மகள ். “சர ி, கேரட்ட ை தொட்டுப ் பார ் எப்படியிருக்க ு?” என்ற ு கேட்டார ் தாயார ். தொட்டுப ் பார்த்த ு, “ரொம் ப மென்மையா க இருக்கு ” என்ற ு கூறினாள ் மகள ்.

“முட்டையைத ் தொட்டுப ் பார்த்த ு எப்படியிருக்க ு என்ற ு சொல் ” என்ற ு கூறினார ் தாயார ். “கொஞ்சம ் கடினமா க இருக்கிறது ” என்ற ு சொன்னாள ் மகள ்.

அடுத்தபடியா க “காப்பிய ை எடுத்த ு குடி ” என்றார ் தாயார ். காபிய ை குடித்துவிட்ட ு, “ரொம் ப சுவையா க இருக்கிறது ” என்ற ு கூறினாள ் மகள ்.

“எதற்க ு இந் த வேடிக்க ை?” என்ற ு தாயிடம ் வினவினாள ் மகள ். அதற்க ு பதில ் அளித் த தாய ், “மகள ே கொஞ் ச நேரத்திற்க ு முன்ப ு இந் த மூன்ற ு பொருள்களையும ் ஒர ே மாதிர ி தண்ணீரில ் தான ் கொதிக் க வைத்தோம ். ஒர ே நேரத்தில ் கீழ ே இறக்க ி வைத்தோம ். ஆனால ் ஒவ்வொன்றும ் ஒவ்வொர ு மாதிரியா க இருக்கிறத ு.

“இந்தக ் கேரட ் ஆரம்பத்தில ே எவ்வளவ ு கடினமா க இருந்தத ு? ஆனால ் தண்ணீரில ் கொதிக் க வைத்தவுடன ் தன்னுடை ய இயல்புக்க ு நேர்மாறா க மென்மையானதா க மாறிவிட்டது ”.

“இந் த முட்டைக்குள்ள ே திர வ நிலையில ே இருந் த கர ு கொதிக் க வைத்ததும ் கடினமா க ஆகிவிட்டது ”.

“காப்பியைப ் பார ். அத ு அந் த தண்ணீரைய ே சுவ ை மிக் க பானமா க மாற்றிவிட்டது ”.

“மகள ே, வாழ்க்கையில ் கஷ்டங்கள ் என்பத ு இப்பட ி கொதிக் க வைக்கி ற மாதிர ி தான ். இத ை நாம ் எந் த ரூபத்தில ் சந்திக்கப ் போகிறோம ் என்பதில ் தான ் விஷயம ே இருக்கிறத ு.” என்ற ு கூறினார ் தாய ்.

உடன ே மகள ் முகத்தில ் தெளிவ ு பிறந்தத ு. கண்களைத ் துடைத்துக ் கொண்டாள ். கவல ை மறந்த ு போய்விட்டத ு. பறந்த ு போய்விட்டத ு. முகத்தில ் தெளிவ ு பிறந்தத ு.

எந் த நிலைமையையும ் சந்திப்பதற்க ு, சமாளிப்பதற்க ு உரி ய துணிச்சல ், ம ன உறுத ி இருந்தால ் வெற்ற ி நிச்சயம ். இதைத்தான ் முல்லைப ் பெரியாற ு அண ை பறைசாற்றிக ் கொண்டிருக்கிறத ு என ்று ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments