Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயல‌லிதா சொ‌ன்ன கேர‌ட், மு‌ட்டை, கா‌ப்‌பி கதை

ஜெயல‌லிதா சொ‌ன்ன கேர‌ட், மு‌ட்டை, கா‌ப்‌பி கதை
, செவ்வாய், 15 ஜனவரி 2013 (16:04 IST)
FILE
முல்லைபபெரியாறஅணலோயரகேம்பபகுதியிலபொறியாளரபென்னி குயிகநினைவாஅமைக்கப்பட்டுள்மணிமண்டபத்தைததிறந்தவைத்துபபேசிய முதல்வரஜெயலலிதா, அப்போதஒரகுட்டிககதையுமசொன்னார்.

அவ‌ர் கூ‌றிய குட்டிககதை: திருமணமாபெணஒருத்தி தனதாயாரைததேடி வந்தாள். அவளுடைமுகமவருத்தமுற்றிருந்தது. கண்களகலங்கியிருந்தன. தாயாரதனமகளைபபார்த்து, “என்விஷயம்?” என்றவிசாரித்தார். மகளதன்னுடைகஷ்டங்களஎல்லாமஒவ்வொன்றாதயாரிடமசொன்னாள். “இவற்றிலிருந்தஎப்படி விடுபடபபோகிறேனஎன்றதெரியவில்லைஎன்றகூறி தனகண்களைததுடைத்துககொண்டாளமகள்.

இவற்றஎல்லாமபொறுமையாகககேட்டுககொண்தாயார், தனமகளசமையலறைக்கஅழைத்துசசென்றார். மூன்றபாத்திரங்களிலதண்ணீரஊற்றி, எரியுமஅடுப்பிலஅதையெல்லாமஎடுத்தவைத்தார். சிறிதநேரத்திலதண்ணீரகொதிக்ஆரம்பித்தது. ஒரபாத்திரத்திலகேரட்டஎடுத்துபபோட்டார். மற்றொரபாத்திரத்திலமுட்டையபோட்டார். இன்னொரபாத்திரத்திலகொஞ்சமகாப்பித்தூளபோட்டார்.

அந்தபபெண்ணுக்கஎதுவுமபுரியவில்லை. இருந்தாலுமஅமைதியாகவனித்துககொண்டிருந்தாள். சிறிதநேரத்தில், அந்தபபாத்திரங்களகீழஇறக்கி வைத்தாரதாயார். கேரட்டையும், முட்டையையுமஎடுத்தவெளியவைத்தார். காபியையுமஒரகோப்பையிலஊற்றினார்.

“மகளஇதெல்லாமஎன்என்றதெரிகிறதா?” என்றகேட்டாரதாயார். அதற்க“அதகேரட், அடுத்ததமுட்டை, இதகாப்பிஎன்றகூறினாளமகள். “சரி, கேரட்டதொட்டுபபாரஎப்படியிருக்கு?” என்றகேட்டாரதாயார். தொட்டுபபார்த்து, “ரொம்மென்மையாஇருக்குஎன்றகூறினாளமகள்.

“முட்டையைததொட்டுபபார்த்தஎப்படியிருக்கஎன்றசொல்என்றகூறினாரதாயார். “கொஞ்சமகடினமாஇருக்கிறதுஎன்றசொன்னாளமகள்.

அடுத்தபடியா“காப்பியஎடுத்தகுடிஎன்றாரதாயார். காபியகுடித்துவிட்டு, “ரொம்சுவையாஇருக்கிறதுஎன்றகூறினாளமகள்.

“எதற்கஇந்வேடிக்கை?” என்றதாயிடமவினவினாளமகள். அதற்கபதிலஅளித்தாய், “மகளகொஞ்நேரத்திற்கமுன்பஇந்மூன்றபொருள்களையுமஒரமாதிரி தண்ணீரிலதானகொதிக்வைத்தோம். ஒரநேரத்திலகீழஇறக்கி வைத்தோம். ஆனாலஒவ்வொன்றுமஒவ்வொரமாதிரியாஇருக்கிறது.

“இந்தககேரடஆரம்பத்திலஎவ்வளவகடினமாஇருந்தது? ஆனாலதண்ணீரிலகொதிக்வைத்தவுடனதன்னுடைஇயல்புக்கநேர்மாறாமென்மையானதாமாறிவிட்டது”.

“இந்முட்டைக்குள்ளதிரநிலையிலஇருந்கரகொதிக்வைத்ததுமகடினமாஆகிவிட்டது”.

“காப்பியைபபார். அதஅந்தண்ணீரையசுவமிக்பானமாமாற்றிவிட்டது”.

“மகளே, வாழ்க்கையிலகஷ்டங்களஎன்பதஇப்படி கொதிக்வைக்கிமாதிரி தான். இதநாமஎந்ரூபத்திலசந்திக்கபபோகிறோமஎன்பதிலதானவிஷயமஇருக்கிறது.” என்றகூறினாரதாய்.

உடனமகளமுகத்திலதெளிவபிறந்தது. கண்களைததுடைத்துககொண்டாள். கவலமறந்தபோய்விட்டது. பறந்தபோய்விட்டது. முகத்திலதெளிவபிறந்தது.

எந்நிலைமையையுமசந்திப்பதற்கு, சமாளிப்பதற்கஉரிதுணிச்சல், உறுதி இருந்தாலவெற்றி நிச்சயம். இதைத்தானமுல்லைபபெரியாறஅணபறைசாற்றிககொண்டிருக்கிறதஎன்று ஜெயலலிதா கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil