Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயல‌லிதா கே‌ட்பது வேடி‌க்கையாக உ‌ள்ளது: ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (13:38 IST)
'' அ.இ.அ. த ி. ம ு. க ஆட்சியில ் கரும்புக்க ு மத்தி ய அரசின ் பரிந்துர ை விலைய ை தவி ர கூடுதலா க வில ை த ர மாட்டோம ் என்ற ு கூறி ய ஜெயலலித ா இன்ற ு டன்னுக்க ு ர ூ.2000 வழங் க வேண்டும ் என்ற ு கேட்பத ு வேடிக்கையா க உள்ளத ு'' என்ற ு வேளாண்மைத்துற ை அமைச்சர ் வீரபாண்ட ி ஆறுமுகம ் கூறியுள்ளார ்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், 2001 ஆம ் ஆண்ட ு அ. த ி. ம ு.க. ஆட்ச ி ஜெயலலித ா தலைமையில ் அமைந்தபோத ு 09.11.2001 ஆம ் நாள ் அமைச்சரவ ை கூட்டத்த ை கூட்ட ி கூட்டுறவ ு மற்றும ் பொதுத்துற ை சர்க்கர ை ஆலைகளில ் மத்தி ய அரசின ் சட்டப்பூர் வ குறைந்தபட் ச வில ை மட்டும ் தரப்படும ், மாநி ல அரசின ் பரிந்துர ை விலைய ை வழங் க மாட்டோம ் எ ன தீர்மானம ் நிறைவேற்ற ி மத்தி ய அரசுக்க ு தெரிவித்தவர ் ஜெயலலித ா.

அ. த ி. ம ு.க. அமைச்சரவ ை நிறைவேற்றி ய தீர்மானத்தின ் பட ி 2001-02 முதல ் 2004-05 வர ை 4 ஆண்டுகாலம ் மத்தி ய அரசின ் சட்டப்பூர் வ குறைந்தபட் ச விலையா ன ர ூ.795 மட்டும ் கரும்ப ு விவசாயிகளுக்க ு வழங்கி ய ஜெயலலித ா இன்ற ு டன ் ஒன்றுக்க ு ர ூ.2,000 வழங் க வேண்டும ் என்ற ு அறிக்க ை விட்டிருப்பத ு வேடிக்கையா க உள்ளத ு.

கரும்ப ு வில ை நிர்ணயம ் சம்பந்தமா க உச்ச நீதிமன்றத்தில ் இருந் த வழக்கின ் தீர்ப்பில ் மத்தி ய அரசின ் சட்டப்பூர் வ குறைந்தபட் ச விலையோட ு மாநி ல அரச ு கூடுதலா க பரிந்துர ை வில ை வழங்கலாம ் எ ன 05.05.2004 அன்ற ு தீர்ப்ப ு வழங்கியத ு.

இந் த தீர்ப்ப ு உடனடியா க அமல்படுத்தாமல ் 1 ஆண்ட ு 4 மா த காலம ் ஆட்சியில ் இருந்த ு விட்ட ு, 2006 ஆம ் ஆண்ட ு தமிழ க சட்டமன் ற தேர்தல ் வருவத ை முன்னிட்ட ு 1 டன ் கரும்புக்க ு 9 ச த‌ கட்டுமானத்திற்க ு ர ூ.1,014 வழங்கப்படும ் என்ற ு 2005-06 ஆம ் ஆண்ட ு அறிவித்தார ். ஆனால ் வழங்கப்படவில்ல ை. அ. த ி. ம ு.க. ஆட்சியில ் மத்தி ய அரசின ் சட்டப்பூர் வ குறைந் த பட் ச விலையா ன ர ூ.795 மட்டும்தான ் வழங்கப்பட்டத ு.

2009-10 ஆம ் ஆண்டிற்க ு 9.5 சத கட்டுமானத்திற்க ு 1 டன ் கரும்பிற்க ு மத்தி ய அரசின ் சட்டப்பூர் வ குறைந்தபட் ச வில ை ர ூ.1,077.60, மாநி ல அரசின ் பரிந்துர ை வில ை கட்டுமானத்தின ் அடிப்படையில ் சேர்த்த ு ர ூ.1,550 எ ன நிர்ணயம ் செய்த ு, இந் த விலைய ை கூட்டுறவ ு, பொதுத்துற ை ஆலைகள ் மட்டுமல் ல, தனியார ் சர்க்கர ை ஆலைகளும ் வழங் க வேண்டும ் எ ன முதலமைச்சர ் கருணாநித ி ஆணையிட்டுள்ளார ்.

மத்தி ய பிரதேசத்திலும ், ஆந்திர ா, கர்நாடக ா மாநிலங்களிலும ் கரும்ப ு கொள்முதல ் வில ை தமிழ க அரச ு அறிவித்துள்ளத ை வி ட குறைவ ு. 9.5 ச த‌ கட்டுமா ன அடிப்படையில ் மத்தி ய அரசின ் சட்டப்பூர் வ குறைந்தபட் ச வில ை மற்றும ் மாநி ல அரசின ் பரிந்துர ை வில ை, வண்ட ி வாடக ை, சராசர ி பிழிதிறன ் சேர்த்த ு டன்னுக்க ு ர ூ.1,550 வில ை நிர்ணயம ் செய்யப்பட்டுள்ளத ு. 9.5 ச த கட்டுமானத்த ை வி ட கூடுதலா க இருக்குமானால ் அதிகமா ன வில ை வழங்கப்படும ்.

சராசர ி கட்டுமானத்த ை வி ட கூடுதல ் கட்டுமானம ் கிடைக்கும ் ஆலைகளில ் ர ூ.1,550- க்க ு மேலும ் கூடுதலா ன விலையின ை கரும்ப ு விவசாயிகளுக்க ு வழங்கினால ் கூட்டுறவு மற்றும ் பொதுத்துறைய ை சேர்ந் த 17 ஆலைகளுக்கும ் நட்டம ் ஏற்படும ் என்றாலும ் விவசாயிகளின ் நலன ் கருத ி கரும்புக்க ு கூடுதல ் வில ை வழங் க முதலமைச்சர ் கருணாநித ி ஆணையிட்டுள்ளார ்.

பயிர ் சேதம ் ஏற்பட்டதற்கா க, இந் த பயிர ் காப்பீட ு திட்டத்தின ் வாயிலா க த ி. ம ு.க. அரச ு உரி ய நடவடிக்க ை எடுத்த ு விவசாயிகளுக்க ு இழப்பீட்டுத ் தொக ை வழங்குவத ை பொறுத்துக ் கொள் ள முடியாமல ், கரும்புக்க ு மாநி ல அரசின ் பரிந்துர ை விலையைய ே தரமாட்டேன ் என்ற ு சண்டித்தனம ் செய் த ஜெயலலித ா இப்பொழுத ு 1 டன ் கரும்புக்க ு ர ூ.2,000 கேட்கிறார ்.

முதலமைச்சர ் கருணாநித ி விவசாயிகளின ் பாதுகாவலர ், விவசாயிகள ் பாதிக்கப்படாமல ் அவர்கள ை காப்பாற்றக் கூடியவர ். விவசாயிகள ் பாதிப்புக்க ு ஆளாகி ற போதெல்லாம ் உடனடியா க நிவாரணம ் வழங்க ி விவசாயிகள ை மகிழ்ச்சியில ் வைத்துக ் கொண்டிருப்பவர ். எனவ ே, ஜெயலலிதாவின ் வார்த்தைகள ை நம்ப ி விவசாயிகளும ், மக்களும ் ஏமா ற மாட்டார்கள் எ‌ன்று ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments