Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாதான் முதலமை‌ச்சர்: சொ‌ல்‌கிறா‌ர் விஜயகாந்த்

ஜெயலலிதாதான் முதலமை‌ச்சர்: சொ‌ல்‌கிறா‌ர் விஜயகாந்த்
செ‌ன்னை , சனி, 2 ஏப்ரல் 2011 (15:37 IST)
அ.இ.அ.ி.ு.கூட்டணி வென்றாலஜெயலலிதாதானமுதலமை‌ச்சர் எ‌ன்று ே.ு.ி.தலைவரவிஜயகாந்த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

திருப்பூரவடக்குததொகுதியிலபோட்டியிடும் அ.இ.அ.ி.ு.வேட்பாளரஎம்.எஸ்.எம்.ஆனந்தன், தெற்குததொகுதியிலபோட்டியிடுமமார்க்சிஸ்டவேட்பாளரே.தங்கவேலஆகியோரஆதரித்து பே‌சிய விஜயகாந்த் இதனை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இப்போது, அ.இ.அ.ி.ு.கூட்டணி வென்றாலமுதலமை‌ச்சரயாரஎன்றகேட்டுள்ளார். விஜயகாந்தஎ‌ந்த பதவியையுமஎதிர்பார்க்கவில்லை. அதனால் அ.இ.அ.ி.ு.பொதுச்செயலரஜெயலலிதாதானமுதலமை‌ச்சரஎன்பதஎத்தனமுறவேண்டுமானாலுமகூறுவேன் எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.

மக்களினதேவைகளஅ.இ.அ.ி.ு.முழுமையாநிறைவேற்றும் எ‌ன்று‌ம் வருமதேர்தலிலி.ு.கூட்டணிக்கமக்களமரஅடி கொடுக்வேண்டுமஎன்று‌ம் விஜயகாந்த் பே‌சினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil