Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌தி கண‌க்கெடு‌ப்‌பி‌ல் இ‌ஸ்லா‌ம் - ஜவாஹிருல்லா

Webdunia
புதன், 2 மே 2012 (16:03 IST)
FILE
ஜ ாதிவார ி கணக்கெடுப்பில ் முஸ்லிம்கள ் ‘இஸ்லாம் ’ என்ற ு பதிவ ு செய் ய வேண்டும் எ‌ன்று தமிழ்நாட ு முஸ்லிம ் முன்னேற்றக ் கழகத்தின ் மூத் த தலைவரும ், எம ். எல ்.ஏ. வுமா ன பேராசிரியர ் எம ். எச ். ஜவாஹிருல்ல ா எம ். எல ்.ஏ. வலியுற ு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஜ ாதிவார ி கணக்கெடுப்ப ு பிற்படுத்தப்பட் ட, மிகவும ் பிற்படுத்தப்பட் ட, தாழ்த்தப்பட் ட மக்களுக்க ு மிகுந் த முக்கியத்துவம ் வாய்ந்தத ு ஆகும ். தற்போத ு நடைமுறையில ் உள் ள இடஒதுக்கீட ு தொடர்பா க உச் ச நீதிமன்றத்தில ் நிலுவையில ் இருக்கும ் வழக்கில ் பிற்படுத்தப்பட் ட மிகவும ் பிற்படுத்தப்பட் ட, தாழ்த்தப்பட் ட மக்களுக்க ு சரியா ன நீத ி கிடைக் க இந் த கணக்கெடுப்ப ு பெரிதும ் உதவிடும ்.

எனவ ே ஒடுக்கப்பட் ட சமூ க மக்கள ் மிகவும ் கவனத்துடன ் இந் த கணக்கெடுப்பில ் பங்க ு கொள்ளவேண்டும ். சி ல மாவட்டங்களில ் கணக்கெடுப்பாளர்கள ் பட்டியலில ் உள் ள 24 கேள்விகளுக்கும ் விடைகள ை கேட்காமல ் வெறும ் பெயர ் மற்றும ் முகவரிய ை மட்டும ் பதிந்துவிட்டுச ் செல்வதா க வரும ் புகார ் குறித்த ு தமிழ க அரச ு உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

பிற்படுத்தப்பட் ட முஸ்லிம ் சமூகம ் மாநி ல அளவிலும ் மத்தி ய அளவிலும ் இடஒதுக்கீட்டின ் அளவ ு அதிகரிக் க வேண்டும ் என்ற ு போராட ி வரும ் இச்சூழலில ் இந் த சாதிவார ி கணக்கெடுப்ப ை பெரும ் கவனத்துடனும ் விழிப்புணர்வுடனும ் அணு க வேண்டும ். முஸ்லிம்கள ை பொறுத் த வரையில ் மதம ் என் ற கேள்விக்க ு இஸ்லாம ் என்ற ு குறிப்பிடுவத ே சரியானத ு. முஸ்லிம ் என்ற ு பதிவ ு செய் ய அனுமதிக்கக்கூடாத ு.

இஸ்லாத்தில ் ஜ ாதி ய பிரிவுகள ் இல்லையென்றாலும ் முஸ்லிம்களின ் பல்வேற ு பிரிவினரின ் சமூ க நிலைய ை அடிப்படையா க கொண்ட ு தமிழகத்தில ் லெப்ப ை, ( தமிழ ்- உருத ு பேசக்கூடி ய ராவுத்தர ், மரைக்காயர ் உள்ப ட) தக்ன ி, தூத ே குல ா, மாப்பிள்ள ா, அன்சர ், ஷேக ், சையத ் எ ன ஏழ ு பிரிவுகளா க வகைப்படுத்தப்பட்டுள்ளனர ்.

இதில ், முதல ் நான்கும ் தேசி ய அளவில ் மத்தி ய அரசின ் இத ர பிற்படுத்தப்பட் ட வகுப்பினர ் பட்டியலில ் இடம்பெற்றுள்ள ன. எனவ ே, தமிழகத்தில ் கணக்கெடுப்பாளர்களிடம ் சாத ி என் ற கேள்விக்க ு லெப்ப ை, தக்ன ி, தூதேகுல ா, மாப்பிள்ள ா ஆகி ய நான்கில ் ஒன்ற ை இடம்பெறச ் செய்தால ் மட்டும ே மத்தி ய- மாநி ல அரசுகளின ் இடஒதுக்கீட்டுச ் சலுகைய ை பெறமுடியும ்.

ராவுத்தர ், மரைக்காயர ் உள்ளிட்டோர ் லெப்ப ை என் ற பிரிவின ் கீழ ் வருவதால ் லெப்ப ை என்ற ே குறிப்பிடவும ். குடும் ப வருமானம ் என்பத ு மி க முக்கியமானதாகும ். மா த வருமானத்தைக ் கொண்ட ு ஆண்ட ு வருமானம ் கணிக்கப்படும ். எனவ ே மாதத்திற்க ு 2 ஆயிரம ் ரூபாய ் குறையாமலும ், ஆண்டிற்க ு 24 ஆயிரம ் ரூபாய ் குறையாமலும ் குறிப்பி ட வேண்டும ். முஸ்லிம்கள ் அனைவரும ் கண்காணிப்புடன ் செயல்பட்ட ு எந்தவொர ு முஸ்லிம ் பெயரும ் விடுபடாமல ் பதிவ ு செய்வதில ் முழுக்கவனம ் செலுத் த வேண்டியத ு மிகவும ் இன்றியமையா த கடமையாகும் எ‌‌ன்று வாஹிருல்லா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments