Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌சிகலா வழ‌க்‌கி‌ல் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்பு

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2012 (11:44 IST)
சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் தனது வா‌க்குமூல‌த்தை த‌மி‌‌ழி‌‌ல் ப‌திவு கோ‌ரி முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா‌வி‌ன் மு‌ன்னா‌ள் தோ‌ழி ச‌‌‌சிகலா‌‌வி‌ன் மனு ‌மீதான ‌தீ‌ர்‌ப்பை க‌ர்நாடக உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் இ‌ன்று வழ‌ங்க உ‌ள்ளது.

பெ‌ங்களூ‌ரு த‌னி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, ச‌சிகலா, ‌இளவர‌சி, ‌தினரக‌ன் ஆ‌கியோ‌ர் ‌மீதான சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்கு நட‌ந்து வரு‌கிறது. இ‌ந்த வழ‌க்‌கில‌் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரபடி முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா 4 முறை ஆஜரா‌கி ‌வா‌க்குமூல‌ம் அ‌ளி‌த்தா‌ர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல், தனத ு வா‌க்குமூல‌த்த ை த‌மி‌‌ழி‌லி‌ல ் ப‌திவ ு செ‌ய் ய கோ‌ர ியு‌ம், குறு‌க்க ு ‌ விசாரண‌ை‌யி‌ன்போத ு த‌மி‌ழிலேய ே கே‌ள்‌வ ி கே‌ட ்க கோ‌ரியு‌ம் ச‌சிகலா க‌ர்நாடக உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனு ‌மீதான ‌விசாரணை முடி‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌ன்று ‌‌பி‌ற்பக‌லி‌ல் ‌நீ‌திப‌தி ஆன‌ந்‌த் ‌தீ‌ர்‌ப்பு வழ‌ங்க உ‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments