Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைதை துரைசாமி மகன் திருமணம்:ஜெ. பங்கேற்கிறார்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2010 (16:24 IST)
சைதை துரைசாமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளார்.

சென்னையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

சைதை துரைசாமி- மல்லிகா தம்பதியின் மகன் வெற்றி துரைசாமிக்கும், திருப்பூர் செல்வராஜ்-மல்லிகா தம்பதியினரின் மகள் வசுந்தராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் வரும் 12-ந் தேதிகாலை 8 மணிக்கு கரூர், கொங்கு அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

வருகிற 18-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!