Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைதை துரைசாமி மகன் திருமணம்:ஜெ. பங்கேற்கிறார்

சைதை துரைசாமி மகன் திருமணம்:ஜெ. பங்கேற்கிறார்
, செவ்வாய், 7 செப்டம்பர் 2010 (16:24 IST)
சைதை துரைசாமி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளார்.

சென்னையில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

சைதை துரைசாமி- மல்லிகா தம்பதியின் மகன் வெற்றி துரைசாமிக்கும், திருப்பூர் செல்வராஜ்-மல்லிகா தம்பதியினரின் மகள் வசுந்தராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமணம் வரும் 12-ந் தேதிகாலை 8 மணிக்கு கரூர், கொங்கு அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.

வருகிற 18-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil