Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேல‌ம் இரு‌ம்பாலை‌க்கு ‌நில‌ம் கொடு‌த்த வா‌ரிசுதார‌ர்களு‌க்கு வேலை ‌கிடை‌க்க நடவடி‌க்கை: மு.க.‌‌ஸ்டா‌லி‌ன்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (15:41 IST)
சேலம ் இரும்பால ை அமைப்பதற்க ு நிலம ் கொடுத்தவர்களின ் வாரிசுதாரர்களுக்க ு வேல ை கிடைத்திடவும ், அவர்களுக்க ு உரி ய நிவாரணம ் பெற்றுத ் தரவும ் மாநி ல அரச ு அனைத்த ு முயற்சிகளையும ் மேற்கொள்ளும ் என்ற ு துண ை மு தமை‌ச்‌ சர ் ம ு.க. ஸ்டாலின ் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் தெரிவித ்தா‌ர்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு சேலம ் இருப்பால ை விவகாரம ் தொடர்பா ன சிறப்ப ு கவ ன ஈர்ப்ப ு தீர்மானம ் விவாதத்திற்க ு எடுத்துக ் கொள்ளப்பட்டத ு.

இ‌ந்த ‌விவாதத்த‌ி‌ல் காங்கிரஸ ் உறுப்பினர ் பீட்டர ் அல்போன்ஸ ், ப ா.ம. க உறுப்பினர ் ஜ ி. க ே. மண ி, மார்க்சிஸ்ட ் உறுப்பினர ் பாலபாரத ி, இ‌ந்‌திய கம்யூனிஸ்ட ் உறுப்பினர ் சிவபுண்ணியம ், விடுதலைச்சிறுத்தைகள ் உறுப்பினர ் ரவிக்குமார ், அ.இ. அ. த ி. ம ு. க உறுப்பினர ் சின்னசாம ி ஆகியோர் கலந்த ு கொண்ட ு பேசி ன‌ர்.

அ‌ப்போது, முதலமைச்சர ் கருணாநிதியும ், துண ை முத லமை‌ச்ச‌ர் ஸ்டாலினும ் மத்தி ய அரசுடனும ், இரும்பால ை நிர்வாகத்துடனும ் பேச ி இரும்பால ை உருவாவதற்க ு நிலம ் கொடுத்தவர்களின ் குடும்பங்களுக்க ு உரி ய வேலைவாய்ப்பும ், நிவாரணமும ் பெற்றுத ் த ர வேண்டும ் என்ற ு வலியுறுத்த ின‌ர்.

இன்றைக்க ு அங்க ு நிலங்கள ் அதி க விலைக்க ு போகின்ற ன. ஆனால ் இரும்பால ை நிர்வாகத்திற்கா க அன்றைக்க ு ஏக்கர ் 500 ரூபாய ் முதல ் 1500 ரூபாய ் வர ை அந் த மக்கள ் விற்ற ு விட்டனர ். அவர்களுடை ய நில ை கருத ி உரி ய நடவடிக்கைகள ை மாநி ல அரச ு மேற்கொள் ள வேண்டும் என்றும ் உறுப்பினர்கள ் கேட்டுக ் கொண்டனர ்.

இரும்பால ை நிர்வாகத்த ை கவனிக்கும ் இந்தி ய ஸ்டீல ் ஆணையம ் என் ற மத்தி ய அரசின ் நிறுவனம ், மற் ற மாநிலங்களில ் நிலம் அளித்தவர்களுக்க ு முன்னுரிம ை அடிப்படையில ் நிலம ் கொடுத்தவர்களுக்க ு வேலைவாய்ப்ப ு வழங்குவத ை சுட்டிக்காட்ட ி பேசி ய உறுப்பினர்கள ், இத ே நடைமுறைய ை சேலத்திலும் அந் த நிறுவனம ் பின்பற் ற அரச ு உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றும ் வலியுறுத்தினர ்.

உறுப்பினர்களின ் கருத்துக்களுக்க ு பதிலளித்த ு பே‌சிய துண ை முத லமை‌ச்ச‌ர் ம ு.க. ஸ்டாலின ், சேலம ் இரும்பாலைக்க ு நிலம ் வழங்கியவர்களுக்க ு முன்னுரிம ை அடிப்படையில ் பண ி வழங் க வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி பேசி ய உறுப்பினர்கள ் தங்கள ் உணர்வுகள ை எடுத்துச ் சொன்னார்கள ். அவர்களுக்க ு வேலைவாய்ப்ப ு வழங் க வேண்டுமென் ற உறுப்பினர்களின ் உணர்வுதான ் முதலமைச்சருக்கும ் இந் த அரசுக்கும ் உள்ளத ு.

இந் த பிரச்சன ை தொடர்பா க இன்ற ு இங்க ு விவாதம ் நடக்கும ் என்பத ை அறிந்ததும ் சேலம ் ஆ‌ட்‌சியரை தொடர்ப ு கொண்ட ு அரச ு சார்பில ் சி ல விவரங்கள ை சேகரித்தோம ். சேலம ் இரும்பால ை தொடங்குவதற்க ு 1970 ஆம் ஆண்ட ு சுமார ் 3 ஆயிரம ் குடும்பங்கள ் நிலங்கள ை வழங்கியிருக்கிறார்கள ். அப்பட ி வழங்கியவர்களில ் 203 குடும்பங்களுக்க ு வேலைவாய்ப்ப ு அவரவர ் தகுதிக்கேற் ப வழங்கப்பட்டுள்ளத ு.

அவ்வாற ு வேல ை கிடைக்காதவர்கள ் தங்கள ் உரிமைகள ை நிலைநாட் ட சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் வழக்க ு தொடுத்தனர ். அப்போது நிலம ் வழங்கியவர்களின ் வாரிசுகளுக்க ு முன்னுரிம ை அடிப்படையில ் வேல ை வழங் க வேண்டும ் என்ற ு நீதிமன்றம ் தீர்ப்ப ு வழங்கியத ு.

இந் த நிலையில ் நிலம ் கொடுத்த ு வேல ை கிடைக்காதவர்களின ் பிரச்சனைக்க ு உரி ய முடிவ ு மேற்கொள் ள நாள ை சேலம ் ஆ‌ட்‌சியரு‌ம், இரும்பால ை நிர்வாகத்தினரும ் கலந்தாலோசன ை நடத் த உள்ளனர ். இதன ் மையப ் பொருளா க மீண்டும ் இதற்கெ ன ஒர ு தன ி வேலைவாய்ப்பகம ் உருவாக்கப்பட்ட ு நிலம ் கொடுத்தவர்களுக்க ு வேல ை வழங் க வேண்டும ் எ ன மாநி ல அரச ு வலியுறுத் த உள்ளத ு.

இந் த கூட்டத்தின ் முடிவ ை அடுத்த ு வேல ை கிடைக்காதவர்களின ் கோரிக்கைகள ை மத்தி ய அரசுக்க ு எடுத்துச ் சொல்ல ி அவர்களுக்க ு உரி ய நிவாரணம ் பெற்றுத ் தருவதற்க ு முதலமைச்சரின ் ஆணைய ை ஏற்ற ு மாநி ல அரச ு தேவையா ன அனைத்த ு நடவடிக்க ை களையும்மேற்கொள்ளும ் என ்று ம ு.க. ஸ்டாலின் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments