Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலத்தில் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோத‌ல்: 3 பே‌ர் பல‌த்த காய‌‌ம்

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (14:04 IST)
சேல‌த்‌தி‌ல் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோ‌தி‌க் கொ‌ண்ட‌தி‌ல் 3 மாணவ‌ர்க‌ள் பல‌த்த காய‌ம் அடை‌ந்தன‌ர்.

சேலம ் கோரிமேட ு செல்லும ் வழியில ் தனியார ் சட்டக்கல்லூர ி ஒ‌ன்று உள்ளத ு. இங்க ு சென்னைய ை சேர்ந் த விக்னேஸ்வரராஜ ் எ‌ன்ற மாணவ‌ர் 3 ஆம ் ஆண்ட ு படித்த ு வருகிறார ். இவரத ு நண்பர ் சதீஸ் 2ஆம ் வருடம ் படித்த ு வருகிறார ்.

நே‌ற்‌றிரவு இவர்கள ் அரு‌க ி‌‌ல் உ‌ள்ள ட ீ‌ கடை‌க்கு வ‌ந்து‌ள்ளன‌ர். அப்போத ு அங்க ு வ‌ந்த 3 ஆ‌ம் ஆ‌ண்டு சட்டக்கல்லூரி மாணவர ் கரூர ை சேர்ந் த பிரபாக ர‌‌னு‌ம் வந ்து‌ள்ளா‌ர். அ‌ப்போது இவர்கள ் மூன்ற ு பேரும ் பேசிக்கொண்டிருந ்தபோது திடீரெ ன வாய்தகராறில ் ஈடுபட்டனர ். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த மேலும ் சி ல சட்டக்கல்லூர ி மாணவர் களு‌ம் அங்க ு வந்த ு தகராறில ் ஈடுபட ்டு‌ள்ளன‌ர்.

அ‌ப்போது ஒருவரு‌க்கொருவ‌ர் ஆயுத‌ங்களா‌ல் தா‌க்‌கி‌க் கொ‌ண்டன‌ர். இதில ் விக்னேஸ்வராஜ ், சதீஸ ், பிரபாகரன் ஆ‌கியோ‌ர் பல‌த்த காயம ் அடைந்தனர ். அவ‌ர்க‌ள் சேலம ் அரச ு மரு‌த்துவமனை‌ய ி‌ல் அனும‌தி‌க்‌க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

இது கு‌றி‌த்து சேலம ் கன்னங்குறிச்ச ி காவ‌ல்துறை‌யின‌ர் மாணவ‌ர்க‌‌ள் ‌மீது கூட்டமா க கூட ி தாக்குதல ், ஆயுதங்கள ் வைத்திருத்தல ், கொடுங்காயம ் ஏற்படுத்துதல ் உள்ப ட 4 பிரிவுகளில ் வழக்க ு பதிவ ு செய்யப்பட்டு ‌ விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிக‌ழ்வா‌ல் சேலம ் தனியார ் சட்டக்கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments