Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து முடிக்க கருணாநிதி வேண்டுகோள்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (19:21 IST)
FILE
சேத ு சமுத்திரத ் திட்டத்த ை மத்தி ய அரச ு விரைந்த ு முடிக் க வேண்டும ் எ ன த ி. ம ு.க., தலைவர ் கருணாநித ி வேண்டுகோள ் விடுத்துள்ளார ்.

சேத ு சமுத்திரத ் திட்டத்த ை எதிர்த்த ு உச் ச நீத ி மன்றத்தில ் ப ல மனுக்கள ் தாக்கல ் செய்யப்பட்ட ன. இத ு தொடர்பா ன வழக்கில ் உச் ச நீதிமன்றம ் மத்தி ய அரசின ் கருத்த ை கேட்ட ு இருந்தத ு.

இந்நிலையில ் தமிழ க முதல்வர ் ஜெயலலித ா பிரதமருக்க ு எழுதி ய கடிதத்தில ் ராமர ் பாலத்த ை தேசி ய சின்னமா க அறிவிக் க வேண்டும ் என்றும ் இந் த கருத்த ை மத்தி ய அரச ு உச் ச நீத ி மன்றத்தில ் தெரிவிக் க வேண்டும ் என்றும ் கூறியிருந்தார ்.

தமிழ க முதல்வரின ் கோரிக்க ை முன்னுக்குப ் பின ் முரணானத ு என்ற ு த ி. ம ு.க., தலைவர ் கருணாநித ி தெரிவித்துள்ளார ்.

இத ு தொடர்பா க அவர ் வெளியிட்டுள் ள அறிக்கையில ் கூறப்பட்டுள்ளதாவத ு: சேத ு சமுத்தி ர திட்டத்திற்க ு கடந் த 2001 ல ் ‌ முதல்வர ் ஜெயலலித ா ஆதரவ ு அளித்தார ். ஆனால ் தற்போத ு அதற்க ு எதிர்ப்ப ு தெரிவிக்கிறார ்.

சேத ு சமுத்தி ர திட்டத்தால ் திமு க., விற்க ு நற்பெயர ் கிடைத்துவிடும ் எ ன எண்ண ி அதன ை எதிர்க்கிறார ் எ ன த ி. ம ு.க., தலைவர ் கருணாநித ி குற்றம ் சாட்டியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments