Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை, ‌ஸ்டா‌ன்‌‌லி மரு‌த்துவ க‌ல்லூ‌ரி‌யி‌ல் கூடுத‌ல் இட‌‌‌ம் ‌கிடையாது- அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2011 (15:33 IST)
சென்ன ை மருத்து வ கல்லூர ி, ஸ்டான்ல ி மருத்து வ கல்லூரிகளுக்க ு கூடுதலா க தல ா 100 இடங்கள ் இந் த ஆண்ட ு கிடைக் க வாய்ப்ப ு இல்லை எ‌ன்ற ு கூ‌றி ய சுகாதார‌த்துறை அமை‌ச்ச‌ர ் ‌ விஜ‌ய ், அடுத் த ஆண்ட ு நிச்சயமா க கிட ை‌ த்து‌விடு‌‌ம ் எ‌ன்றா‌ர ்.

மரு‌த்துவ படி‌ப்பு‌க்கான பொது கல‌ந்தா‌ய்வை தொட‌ங்‌கி வ‌ை‌த்த பின்னர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ ம் பே‌சிய அமைச்சர ் விஜய ், நே‌‌ற்று தொ‌‌ட‌ங்‌கிய மருத்து வ மாணவர ் சேர்க்கைக்குரி ய கலந்தாய ்‌வி‌ல் சிறப்ப ு பிரிவினருக்க ு நடந் த கலந்தாய்வில ் 49 இடங்கள ் நிரப்பப்பட்ட ு உள்ளன எ‌ன்றா‌ர்.

தமிழகத்தில ் உள் ள 17 அரச ு கல்லூரிகள ் மூலம ் 1,653 எம ். ப ி. ப ி. எஸ ். இடங்கள ் இருக்கின்றன எ‌ன்று‌ம் இதில ் சிறப்ப ு பிரிவுக்கா ன 49 இடங்கள ் போ க மீ த முள் ள 1,604 இடங்கள ் இந் த கலந்தாய்வ ு மூலம ் நிரப்பப்படுகின்றன எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இத ு தவி ர 10 தனியார ் மருத்து வ கல்லூரி க‌ளி‌ல் திருச்சியில ் உள் ள சென்ன ை மருத்து வ கல்லூரிக்க ு இன்னும ் இந்தி ய மருத்து வ கவுன்சில ் அனுமத ி கிடைக்கவில்லை எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய், அதுபோ க மற் ற 9 கல்லூரிகள ் மூலம ் 650 எம ். ப ி. ப ி. எஸ ். இடங்கள ் அரசுக்க ு கிடைக்கிறது எ‌ன்றா‌ர்.

த‌ ிருச்சியில ் உள் ள கல்லூரிக்க ு விரைவில ் அனுமத ி கிடைத்த ு விடும் எ‌ன்று‌‌ம் அவ்வாற ு கிடைத்தால ் 115 இடங்கள ் கூடுதலா க அரசுக்க ு கிடைக்கும் எ‌ன்று‌‌ம் அவ‌ர் தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்ன ை மருத்து வ கல்லூர ி, ஸ்டான்ல ி மருத்து வ கல்லூரிகளுக்க ு கூடுதலா க தல ா 100 இடங்கள ் இந் த ஆண்ட ு கிடைக் க வாய்ப்ப ு இல்லை எ‌ன்று கூ‌றிய அமை‌ச்ச‌ர் ‌விஜ‌ய், அடுத் த ஆண்ட ு நிச்சயமா க கிட ை‌த்து‌விடு‌‌ம் எ‌ன்றா‌ர்.

2 வத ு கட் ட மரு‌த்துவ கல‌ந்தா‌ய்வு செப்டம்பர ் மா த இறுதியில ் நடைபெறும் எ‌ன்று‌ம் அமை‌ச்ச‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments