Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌‌யி‌ல் 6,000 ‌விநாயக‌ர் ‌சிலைக‌ள் கட‌லி‌ல் கரை‌ப்பு!

Webdunia
ஞாயிறு, 7 செப்டம்பர் 2008 (15:29 IST)
‌ விநாயக‌ர ் சது‌ர்‌த்‌திய ை மு‌ன்‌னி‌ட்டு‌ச ் செ‌ன்னை‌யி‌ல ் பொத ு இட‌ங்க‌ளிலு‌ம ், ‌ வீடுக‌ளிலு‌ம ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த 6,000 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட ‌ விநாயக‌ர ் ‌ சிலைக‌ள ் ஊ‌ர்வலமா க எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌க ் கட‌லி‌ல ் கரை‌க்க‌ப்ப‌ட்ட ன.

‌ விநாயக‌ர ் ‌ சிலைகள ை எடு‌த்து‌ச ் செ‌ன்ற ு கட‌லி‌ல ் கரை‌க் க இ‌ன்ற ு கடை‌ச ி நா‌ள ் எ‌ன்பதா‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் அனை‌த்து‌ப ் பகு‌திக‌ளி‌லு‌ம ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ விநாயக‌ர ் ‌ சிலைக‌ள ் இ‌ன்ற ு பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் எடு‌த்து‌ச ் செல‌ப்ப‌ட்டு‌க ் கட‌லி‌ல ் கரை‌க்க‌ப்‌ப‌ட்ட ன.

தெ‌ன ் செ‌ன்னை‌யி‌ல ் வேள‌ச்சே‌ர ி, ‌ விஜயநக‌ர ், க ே. க ே. நக‌ர ் ‌ பி‌ள்ளையா‌ர ் கோ‌‌யி‌ல ், ‌ திருவ‌ல்‌லி‌க்கே‌ண ி பெ‌ரி ய தெர ு, சைதா‌ப்பே‌ட்ட ை மறைமல ை அடிக‌ள ் சால ை தெர ு உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ விநாயக‌ர ் சாலைக‌ள ் ஊ‌ர்வலமா க எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ப ் ப‌ட்டின‌ம்பா‌க்க‌ம ் கட‌லி‌ல ் கரை‌க்க‌ப்ப‌ட்ட ன.

எழு‌ம்பூ‌ர ், புது‌ப்பே‌ட்ட ை, ‌ சி‌ந்தா‌தி‌ரி‌ப்பே‌ட்ட ை, பு‌ளிய‌ந்தோ‌ப்ப ு, ஐ.‌ ச ி. எஃ‌ப ், பெர‌ம்பூ‌ர ், அயனாவர‌ம ் ஆ‌‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌ விநாயக‌ர ் ‌ சிலைக‌ள ் கா‌சிமேட ு ‌ மீ‌ன்‌பிடி‌த ் துறைமுக‌த்‌தி‌ற்க ு எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌க ் கட‌‌லி‌ல ் கரை‌க்க‌ப்ப‌ட்ட ன.

இதுத‌வி ர ‌ திருவ‌ல்‌லி‌க்கே‌ண ி, நாக‌ப்பைய‌ர ் தெர ு, ‌ திருவெ‌ட்டீ‌‌ஸ்வர‌ன ் பே‌ட்ட ை ‌ பி‌ள்ளையா‌ர ் கோ‌வி‌ல ் தெர ு ஆ‌கி ய இர‌ண்ட ு இட‌ங்க‌ளி‌லு‌ம ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விநாயக‌ர ் ‌ சிலைக‌ள ், இ‌ந்த ு மு‌ன்ன‌ண ி அமை‌ப்‌பி‌ன ் தலைவ‌ர ் ராமகோபால‌ன ் தலைமை‌யி‌ல ் ஊ‌ர்வலமா க எடு‌த்து‌ச ் செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌க ் கட‌லி‌ல ் கரை‌க்க‌ப்ப‌ட்ட ன.

‌ விநாயக‌ர ் ‌ சில ை ஊ‌ர்வல‌ங்கள ை மு‌ன்‌னி‌ட்டு‌க ் கட‌ற்கரை‌யி‌ல ் ஏராளமா ன காவல‌ர்க‌ள ் பாதுகா‌ப்பு‌ப ் ப‌ணி‌க்கா க கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments