Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் த‌னியா‌ர் வேன்கள் வேலை ‌நிறு‌த்த‌ம்

Webdunia
புதன், 9 டிசம்பர் 2009 (15:25 IST)
போக்குவரத்த ு துறையின ் நடவடிக்கைக்க ு எதிர்ப்ப ு தெரிவித்து‌ம், அரசாணை‌யி‌ன்படி ஒரு வே‌னி‌ல் 30 பேரை ஏ‌ற்ற‌ி செ‌ல்ல அனும‌தி வழ‌ங்க‌க் கோ‌ரியு‌ம் த‌னியா‌ர் வேன ் உரிம ைய ாளர்கள் இ‌ன்று முதல் வரு‌ம் 11ஆ‌ம் தேத ி வர ை வேலை ‌ நிறு‌த்த‌த்த‌ி‌‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

வேதாரண்யம ் பள்ளிவாக ன விபத்தில ் 9 குழந்தைகள ், ஒர ு ஆசிரிய ை உயிர ் இழந் த சம்பவத்த ை தொடர்ந்த ு தமிழ்நாட ு முழுவதும ் பள்ள ி வாகனங்கள ் தீவிர சோதன ை செய்யப்படுகின்ற ன.

அளவுக்க ு அதிகமா க குழந்தைகள ை ஏற்ற ி செல்லும ் வேன்கள ், ஓ‌ட்டுந‌ர் உ‌ரிம‌ம ், அனுமத ி சீட்ட ு, தகுத ி சீட்ட ு இல்லா த வாகனங்கள ் மீத ு போக்குவரத்த ு‌‌ த்துறை நடவடிக்க ை எடுத்த ு வருகிறத ு.

தகுத ி இல்லா த பள்ள ி வாகனங்கள ் பறிமுதல ் செய்யப்பட்டுள்ள ன. வழக்குகளும ் பதிவ ு செய்யப்பட்டுள்ள ன. போக்குவரத்த ு துறையின ் நடவடிக்கைக்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு பள்ள ி குழந்தைகள ் ஏற்ற ி செல்லும ் வேன்கள ் இன்ற ு முதல ் 11ஆ‌ம் த‌ே‌தி வரை வேலை ‌ நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபட்டுள்ள ன.

சென்ன ை, புறநகர ் பகுதிகளில ் பள்ள ி வேன்கள ் வேலை ‌‌ நிறு‌த்த‌த்தா‌ல் மாணவர்கள ் பாதிப்படைந்தனர ். தாம்பரம ், புழல ், செங்குன்றம ், படப்ப ை, நீலாங்கர ை உள்ளிட் ட பல்வேற ு பகுதிகளில ் வேன்கள ் ஓடாததால ் மாணவர்கள ் பள்ளிக்க ு செல்வதில ் சிரமம ் ஏற்பட்டத ு.

ஆட்டோக்கள ், கார்களிலும ் பெற்றோர்கள ் அழைத்த ு சென்றனர ். சிலர ் இருசக்க ர வாகனங்களில ் குழந்தைகள ை பள்ளிக்க ு அழைத்த ு சென்றனர ். இதனால ் பள்ளிகளுக்க ு மாண வ- மாணவிகள ் தாமதமா க சென்றனர ்.

சென்ன ை, புறநகர ் பகுதிகளில ் சுமார ் 2,500 மேக்ஸிகேப ் வேன்கள ் பள்ள ி குழந்தைகள ை ஏற்றிச்செல்லும ் பணியில ் ஈடுபட்டுள்ள ன. ஆனா‌ல் அந் த வாகனங்கள ் முழுவதும ் இன்ற ு ஓடவில்ல ை.

இத ு குறித்த ு தமிழ ்நாடு வாகன உ‌ரிமையாள‌ர் ச‌ங்க‌த்த‌ி‌ன் செயல‌ர் ‌‌சீ‌னிவாச‌ன் கூறுகை‌யி‌ல், வேதார‌ண்ய‌ம் ச‌ம்பவ‌த்தை‌ காரண‌ம் கா‌ட்டி ஒரு வேனு‌க்கு 12 பே‌ர் வரை ம‌ட்டுமே ஏ‌ற்‌றி‌‌ச் செ‌ல்ல போ‌க்குவர‌த்து‌த்துறை அ‌றி‌வுறு‌த்‌து‌கிறது.

இதனா‌ல், எ‌ங்க‌ள் தொழ‌ி‌லி‌ல் ந‌ஷ்ட‌ம் ஏ‌ற்ப‌‌டு‌ம் சூழ‌ல் உ‌ள்ளது. இ‌ப்போது 20 குழ‌ந்தைக‌ள் வரை ஏ‌ற்‌றி‌ச் செ‌ல்‌கிறோ‌ம். மேலும ் இன்சூரன்ஸ ், பர்ம ி ட் ஆகி ய சா‌ன்‌ற ிதழுட‌ன் பொறு‌ப்பாக‌த்தா‌ன் வேனை இய‌க்கு‌கிறோ‌ம். ஆனா‌ல் சோதனை எ‌ன்ற பெய‌ரி‌‌ல் தொட‌ர்‌ந்து அபராத‌ம் ‌வி‌தி‌க்‌கி‌ன்றன‌ர். அனுமத‌ி‌க்க‌ப்ப‌ட்ட நபரு‌க்கு அ‌திகமாக உ‌ள்ள குழ‌ந்தை‌க்கு ரூ.300 அபராத‌ம் ‌வி‌தி‌க்‌கி‌ன்றன‌ர்.

ஏ‌ற்கனவே 2005 இல ் பிறப்பிக்கப்பட் ட அரசாணை‌யி‌ன ்படி ஒரு வே‌னி‌ல் 30 பேர ் வர ை ஏற்றி செல் ல அனுமதிக்க வே‌ண்டு‌ம். இத ை வலியுறுத்தி இ‌ன்று முத‌ல் வரு‌ம் 11ஆ‌ம் தே‌தி வரை வேலை ‌நிறு‌த்த‌த்‌தி‌ல் ஈடுபடு‌கிறோ‌ம் எ‌ன்றா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments