Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து நெ‌ல்ல‌ை‌க்கு சிறப்பு ரயில்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (14:37 IST)
கூ‌ட்ட நெ‌ரிசலை குறை‌க்கு‌ம் பொரு‌‌ட்டு வரு‌ம் 9ஆ‌‌ம் தே‌தி செ‌ன்னை எழு‌ப்பூ‌ரி‌ல் இரு‌ந்து ‌திருந‌ெ‌ல்வே‌லி‌க்கு ‌சிற‌ப்பு ர‌யி‌ல் இய‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று தெற்கு ரயில்வே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில ், கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு வரும் 9 ஆ‌ம் தேதி மாலை 6.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் (வ.எண்.0615) இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு 12 ஆ‌ம் தேதியில் இருந்து 26 ஆ‌ம் தேதி வரை இடைப்பட்ட ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8.25 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதே போல் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு 13 ஆ‌ம் த ேதியில் இருந்து 27 ஆ‌ம் தேதி வரை இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதேபோ‌ல் கோவையில் இருந்து சென்னை சென ்‌ட ்ரலுக்கு 8 ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில் (0618) இயக்கப்படுகிறது. வரும் 13 ஆ‌ம் தேதியில் இருந்து மார்ச் 27 ஆ‌ம் தேதி வரை இடைப்பட்ட ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் சென்னை சென ்‌ட ்ரலில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் (0617) இரவு 10.20க்கு இயக்கப்படுகிறது.

அதே போல் கோவையில் இருந்து சென ்‌ட ்ரலுக்கு 15 ஆ‌ம் தேதியில் இருந்து மார்ச் 29 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ர‌யி‌ல் (0618) இரவு 11.45 மணிக்கு இயக்கப்படுகிறது எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments