Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செவிலியர் படிப்பு: 20ஆ‌ம் தே‌தி வரை விண்ணப்பிக்கலாம்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (12:22 IST)
செவிலியர ் படிப்புக்க ு விண்ணப்பிக்கும ் காலத்த ை ஜூல ை 20 ஆ‌ம் தே‌தி வர ை நீட்டித்த ு த‌‌ மிழக அரச ு உத்தரவிட்டுள்ளத ு.

தமிழகத்தில ் 15 அரச ு மருத்துவக ் கல்லூரிகள ், மருத்துவமனைகளில ் செவிலியர ் பட்டயப ் படிப்புகள ் அரச ு சார்பில ் நடத்தப்படுகிறத ு.

2009-10 ஆம ் ஆண்டுக்கா ன செவிலியர ் உதவியாளர ் (6 மாதம ்), மருத்துவம ் சார்ந் த பட்டயப ் படிப்புகளுக்க ு ஜூல ை 1 ஆ‌ம் தே‌தி முதல ் 10ஆ‌ம் தே‌தி வர ை விண்ணப்பங்கள ் விநியோகிக்கப்படுவதா க ஏற்கனவ ே அறிவிக்கப்பட்டிருந்தத ு. த‌ற்போது வரு‌ம் 20ஆ‌‌ம் தே‌தி வரை ‌நீ‌ட்டி‌த்து த‌‌மிழக அரசு உ‌த்தரவு ‌பிற‌ப்‌பி‌த்து‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments