Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செரு‌‌ப்பாக இரு‌ப்பே‌ன் - விஜயகாந்த் ஆசை

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2012 (16:20 IST)
FILE
மக்கள ் நலனுக்கா க யார ் பாடுபட்டாலும ் அவர்கள ் காலுக்க ு செருப்பா க இருப்பேன் எ‌ன்ற ு கூ‌றி ய ‌தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகா‌ந்‌த ், மக்கள ் நலனுக்கா க எதையும ் செய் ய தயாரா க இருக்கிறேன் எ‌ன்றா‌ர ்.

விருதுநகரில ் த ே. ம ு. த ி.க. சார்பில ் கல்வ ி உதவித்தொக ை வழங்கும ் விழ ா‌வி‌ல் பே‌சிய அவ‌ர், த‌மிழக‌த்‌தி‌ல் பல்வேற ு பிரச்சனைகள ் உள்ள ‌ நிலை‌யி‌ல் தற்போத ு முதல ் வர ் கொ ட நாட்டில ் ஓய்வ ு எடுத்த ு வருகிறார் எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

முதல ் வர ் பொறுப்பேற் ற உடன ் 3 மாதங்களில ் மின ் வெட்ட ு சரிசெய்யப்படும ் என்ற ு கூற ினா‌ர் ஜெயல‌லிதா. ஆனால ் தற்போத ு மின்வெட்ட ு மீண்டும ் 5 மண ி நேரமாக்கப்பட்ட ு உள்ளது எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.

காவல‌ர்க‌ள் சம்ப ள உயர்வ ு கேளுங்கள ், அதற்கா க போராடுங்கள ், ஆனால ் மக்களிடம ் ஏன ் லஞ்சம ் கேட்கிறீர்கள் எ‌ன்று கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த், முதல்வரின ் பாதுகாப்ப ு பணிக்கா க 500 க்கும ் மேற்பட் ட போலீசார ் சென்ற ு விட்டால ் கொல ை, கொள்ள ை குற்றங்கள ை கண்டுபிடிப்பத ு யார் எ‌ன்று ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

மக்கள ் நலனுக்கா க மு த‌ல்வ‌ர் திட்டங்கள ை நிறைவேற்றினால ் அவருக்கு நானு‌ம், எ‌ன்னுடைய தொ‌ண்ட‌ர்களு‌ம் சல்யூட ் அடிப ்போ‌‌ம் எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.

மக்கள ் நலனுக்கா க யார ் பாடுபட்டாலும ் அவர்கள ் காலுக்க ு செருப்பா க இருப்பேன் எ‌ன்று கூ‌றிய ‌விஜயகா‌ந்‌த், மக்கள ் நலனுக்கா க எதையும ் செய் ய தயாரா க இருக்கிறேன் எ‌ன்றா‌ர்.

எதற்கும ் பயப்ப ட மாட்டான் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த அவ‌ர், என்ன ை பிடித்த ு சிறையில ் அடைத்தாலும ் அதைப்பற்ற ி கவலைப்படுபவன ் அல்ல எ‌ன்றா‌ர்.

இலங்க ை தமிழர்கள ் செத்த ு மடிந் த பின்ப ு த‌ற்போது ‌ தி.மு.க. தலைவ‌ர் கருணாநித ி டெச ோ மாநாட ு நடத்துகிறார் எ‌ன்று‌ம் இதனால ் என் ன பயன் எ‌ன்று‌ம் ‌விஜயகா‌ந்‌த் கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

காமராஜர ் உயிரோட ு இருக்கும்போத ு காமராஜர ் ஆட்சிய ை கொண்ட ு வராதவர்கள ் இப்போத ு காமராஜர ் ஆட்சிய ை கொண்ட ு வருவோம ் என்ற ு கூறுவத ு வேடிக்கையாகத்தான ் இருக்கிறது எ‌ன்றா‌ர் ‌விஜயகா‌ந்‌த்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments