Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மரு‌த்துவமனை‌யி‌ல் சிறைபிடிக்கப்பட்ட அய‌ல்நாட்டு நோயாளிகள் விடுவிப்பு

Webdunia
சனி, 27 ஜூன் 2009 (16:23 IST)
சென்னையில ் உள் ள தனியார ் மருத்துவமனையில ் சிகிச்ச ை பெற்ற ு வந் த அய‌ல ்நாட்டினர ், சிகிச்சைக்கா ன பணத்த ை செலுத்தாததால ் மருத்துவமன ை நிர்வாகம ் அவர்கள ை சிறைபிடித்த ு வைத்திருந் த சம்பவம் பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்த ி உள்ளத ு.

சென்னையில ் தனியாருக்க ு சொந்தமா ன இத ய சிகிச்ச ை மருத்துவமனையில ் அறுவ ை சிகிச்ச ை செய்த ு கொள்வதற்கா க கயான ா நாட்டிலிருந்த ு 10 குழந்தைகள ் உட்ப ட 2 பெரியவர்கள ் கொண் ட குழ ு வந்துள்ளத ு.

அக்குழுவில ் உள் ள கியரன ் சிங ் என் ற பெண ் சிகிச்ச ை முடிந் த பின்னர ், அதற்கா ன பணத்த ை செலுத்தாமல ் தப்ப ி செல் ல முயன்றதால ் அற ை ஒன்றில ் அவரை மரு‌த்துவமனை ‌நி‌ர்வாக‌ம் அடைத்த ு வ ை‌த்து‌ள்ளது. குழந்தைகள ் 10 பேரும ் அவச ர சிகிச்ச ை பிரிவ ு ஒன்றில ் அடைத்த ு வைக்கப்பட்டுள்ளனர ்.

மருத்துவமனைக்க ு இவர்கள ் செலுத் த வேண்டி ய பணம ் 90 ஆயிரம ் அமெரிக் க டாலர்கள் ஆகு‌ம். இவர்கள ் சிகிச்ச ை முடிந்த ு கடந் த நேற ்‌ற ிரவ ு நாட ு திரும்புவதா க திட்டமிருந்தனர ்.

கியரன ் சிங ், கயானாவிற்க ு சென்ற ு சிகிச்சைக்கா ன பணத்த ை அனுப்புவதாகவும ், தங்கள ை வெளிய ே விடும்படியும ் மருத்துவமன ை நிர்வாகத்திடம ் கேட்டுள்ளார ். ஆனால ் மருத்துவமன ை நிர்வாகம ் அதற்க ு மறுத்த ு விட்டத ு. இதனால ் கிரயன ் சிங்கும ், அவரத ு குழுவினரும ் கண்ணாட ி கதவுகள ் அருக ே வந்த ு தங்களுக்க ு உதவும்படியா ன துண்ட ு சீட்டுக்கள ை காட ்டியு‌ள்ளன‌ர்.

இவைகள ் அனைத்தும ் கிரயன ் சிங ் நடத்தும ் நாடகம ் எ‌ன்று‌ம ், அவர ் மீத ு காவ‌ல ்துறை‌யி‌ல் புகார ் அளிக்கப ் போவதாகவும ் மருத்துவமனையின ் தலைம ை மருத்துவர ் செரியன ் தெரிவித ்து‌ள்ளா‌ர ்.

இத ு குறித்த ு அந்நாட்டிற்க ு தகவல ் அளிக்கப ் போவதாகவும ், இவர்கள ை அழைத்த ு வந் த தொண்ட ு ந ிற ுவனம ் பணம ் ‌ தராமல ் ஏமாற்றுவதாகவும ் செரியன ் தெரிவித்துள்ளார ். குற்றம ் சாட்டப்பட்டுள் ள கிரயன ் சிங ், கயான ா நாட்டின ் முன்னாள ் அதிபரின ் மனைவ ி என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

தற்போத ு, சிறைபிடிக்கப்பட் ட நோயாளிகள ை மருத்துவமன ை நிர்வாகம ் விடுவித்துள்ளத ு. சிகிச்சைக்கா ன ர ூ.45 லட்சத்த ை 6 மாதத்திற்குள ் தருவதா க தொண்ட ு நிறுவனம ் ஒப்புக்கொண்டுள்ளதால ் சிறைப்பிடிக்கப்பட் ட அனைத்த ு நோயாளிகளும ் விடுவிக்கப்பட ்டு‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments