Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை மரு‌த்துவமனை‌யி‌ல் சிறைபிடிக்கப்பட்ட அய‌ல்நாட்டு நோயாளிகள் விடுவிப்பு

சென்னை மரு‌த்துவமனை‌யி‌ல் சிறைபிடிக்கப்பட்ட அய‌ல்நாட்டு நோயாளிகள் விடுவிப்பு
செ‌ன்னை , சனி, 27 ஜூன் 2009 (16:23 IST)
சென்னையிலஉள்தனியாரமருத்துவமனையிலசிகிச்சபெற்றவந்அய‌ல்நாட்டினர், சிகிச்சைக்காபணத்தசெலுத்தாததாலமருத்துவமனநிர்வாகமஅவர்களசிறைபிடித்தவைத்திருந்சம்பவம் பெருமபரபரப்பஏற்படுத்தி உள்ளது.

சென்னையிலதனியாருக்கசொந்தமாஇதசிகிச்சமருத்துவமனையிலஅறுவசிகிச்சசெய்தகொள்வதற்காகயானநாட்டிலிருந்து 10 குழந்தைகளஉட்பட 2 பெரியவர்களகொண்குழவந்துள்ளது.

அக்குழுவிலஉள்கியரனசிஙஎன்பெணசிகிச்சமுடிந்பின்னர், அதற்காபணத்தசெலுத்தாமலதப்பி செல்முயன்றதாலஅறஒன்றில் அவரை மரு‌த்துவமனை ‌நி‌ர்வாக‌ம் அடைத்தை‌த்து‌ள்ளது. குழந்தைகள் 10 பேருமஅவசசிகிச்சபிரிவஒன்றிலஅடைத்தவைக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கஇவர்களசெலுத்வேண்டிபணம் 90 ஆயிரமஅமெரிக்டாலர்கள் ஆகு‌ம். இவர்களசிகிச்சமுடிந்தகடந்நேற்‌றிரவநாடதிரும்புவதாதிட்டமிருந்தனர்.

கியரனசிங், கயானாவிற்கசென்றசிகிச்சைக்காபணத்தஅனுப்புவதாகவும், தங்களவெளியவிடும்படியுமமருத்துவமனநிர்வாகத்திடமகேட்டுள்ளார். ஆனாலமருத்துவமனநிர்வாகமஅதற்கமறுத்தவிட்டது. இதனாலகிரயனசிங்கும், அவரதகுழுவினருமகண்ணாடி கதவுகளஅருகவந்ததங்களுக்கஉதவும்படியாதுண்டசீட்டுக்களகாட்டியு‌ள்ளன‌ர்.

இவைகளஅனைத்துமகிரயனசிஙநடத்துமநாடகமஎ‌ன்று‌ம், அவரமீது காவ‌ல்துறை‌யி‌ல் புகாரஅளிக்கபபோவதாகவுமமருத்துவமனையினதலைமமருத்துவரசெரியனதெரிவித்து‌ள்ளா‌ர்.

இதகுறித்தஅந்நாட்டிற்கதகவலஅளிக்கபபோவதாகவும், இவர்களஅழைத்தவந்தொண்டிறுவனமபணம் ‌தராமலஏமாற்றுவதாகவுமசெரியனதெரிவித்துள்ளார். குற்றமசாட்டப்பட்டுள்கிரயனசிங், கயானநாட்டினமுன்னாளஅதிபரினமனைவி என்பதகுறிப்பிடத்தக்கது.

தற்போது, சிறைபிடிக்கப்பட்நோயாளிகளமருத்துவமனநிர்வாகமவிடுவித்துள்ளது. சிகிச்சைக்காூ.45 லட்சத்தை 6 மாதத்திற்குளதருவதாதொண்டநிறுவனமஒப்புக்கொண்டுள்ளதாலசிறைப்பிடிக்கப்பட்அனைத்தநோயாளிகளுமவிடுவிக்கப்பட்டு‌ள்ளன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil