Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2009 (11:59 IST)
WD
12 நா‌ள் ல‌ண்ட‌ன் சு‌ற்று‌ப் பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு த‌மிழக துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌‌ஸ்டா‌‌லி‌ன் இ‌ன்று செ‌ன்னை ‌திரு‌ம்‌பினா‌ர்.

கடந் த மாத‌ம் 31ஆ‌‌ ம் தேத ி லண்டன் செ‌‌ன்ற மு.க.‌ஸ்டா‌லி‌ன் 12 நாட்கள ் அங்க ு தங்கியிருந்தார ். இ‌ந்‌நிலை‌யி‌ல் சுற்றுப் பயணத்த ை முடித்துக ் கொண்டு பிரிட ்‌ஷ ்ஸ ் ஏர்வேஸ் விமானம ் மூலம ் இன்ற ு அதிகால ை 3.50 மணிக்க ு சென்ன ை விமான நிலையம ் வந்த ு சேர்ந்தார ்.

அவருட‌ன் மனைவ ி துர்க ா ஸ்டாலின ், நண்பர ் ராஜாசங்கர ் ஆகியோரும ் உடன ் வந்தனர ்.

‌ விமான ‌நிலைய‌த்‌தி‌ல் அமைச்சர ் துரைமுருகன ், மத்தி ய அமை‌ச்ச‌ர ்கள ் ஜெகத்ரட்சகன ், நெப்போலியன ் ஆகியோர ் வரவேற்றனர ்.

விமா ன நிலையத்தில ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ம ு.க. ஸ்ட ா‌லி‌ன், தனிப்பட் ட முறையில ் லண்டன ் சென்ற ு வந்திருக்கிறேன் எ‌ன்று‌ம் சொல்வதற்க ு வேற ு எதுவும ் இல்ல ை என ்று‌ம் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments