Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின்

சென்னை திரும்பினார் மு.க.ஸ்டாலின்
செ‌ன்னை , சனி, 12 செப்டம்பர் 2009 (11:59 IST)
WD
12 நா‌ள் ல‌ண்ட‌ன் சு‌ற்று‌ப் பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு த‌மிழக துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.‌‌ஸ்டா‌‌லி‌ன் இ‌ன்று செ‌ன்னை ‌திரு‌ம்‌பினா‌ர்.

கடந்த மாத‌ம் 31ஆ‌‌ம் தேதி லண்டன் செ‌‌ன்ற மு.க.‌ஸ்டா‌லி‌ன் 12 நாட்களஅங்கதங்கியிருந்தார். இ‌ந்‌நிலை‌யி‌ல் சுற்றுப் பயணத்தமுடித்துககொண்டு பிரிட்‌ஷ்ஸஏர்வேஸ் விமானமமூலமஇன்றஅதிகாலை 3.50 மணிக்கசென்னவிமான நிலையமவந்தசேர்ந்தார்.

அவருட‌ன் மனைவி துர்கஸ்டாலின், நண்பரராஜாசங்கரஆகியோருமஉடனவந்தனர்.

விமான ‌நிலைய‌த்‌தி‌ல் அமைச்சரதுரைமுருகன், மத்திஅமை‌ச்ச‌ர்களஜெகத்ரட்சகன், நெப்போலியனஆகியோரவரவேற்றனர்.

விமாநிலையத்தில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ு.க.ஸ்டா‌லி‌ன், தனிப்பட்முறையிலலண்டனசென்றவந்திருக்கிறேன் எ‌ன்று‌ம் சொல்வதற்கவேறஎதுவுமஇல்லஎன்று‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil