அதிகரித்தது பயணிகள் பயணம்: விமான எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:01 IST)
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
 
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தமிழகத்தில் போக்குவரத்து மீது பல கட்டுப்பாடுகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது செப்டம்பர் மாதம் முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் சென்னையில் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால், விமானப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த வாரம் 100 விமானங்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவிடமிருந்து திருடிய சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும்.. வெனிசுலாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை..!

நடு ரோட்டில் கணவருக்கு மாரடைப்பு.. லிப்ட் கேட்டு கதறிய மனைவி.. யாரும் உதவாததால் பலியான உயிர்..!

வாய தொறந்து பேசுங்க!.. கம்முன்னே இருந்தா அரசியல்வாதியா?!.. விஜயை போட்டு பொளந்த அண்ணாமலை!.

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

அடுத்த கட்டுரையில்
Show comments