Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரஞ்சீவி க‌ட்‌சி‌க்கு சூ‌ரிய‌ன் ‌சி‌ன்ன‌ம்: தி.மு.க. எ‌தி‌ர்‌ப்பு

Webdunia
சனி, 18 ஜூலை 2009 (12:11 IST)
நடிக‌ர ் ‌ சிர‌ஞ்‌சீ‌வி‌‌யி‌ன ் ‌ பிரஜாரா‌ஜ்‌ஜிய‌‌ம ் க‌ட்‌சி‌க்க ு சூ‌ரிய‌ன ் ‌ சி‌ன்ன‌ம ் ஒது‌க்க‌ப்ப‌ட்டத‌ற்க ு ‌ த ி. ம ு.க. கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

த ி. ம ு.க. பயன்படுத்தும ் உதயசூரியன ் சின்னத்த ை சிரஞ்சீவ ி க‌ட்‌சிக்க ு ஒதுக்கியத ு குறித்த ு தேர்தல ் ஆணைய‌த்‌திட‌ம ் முறைய ி‌ ட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த ி. ம ு.க. தலைம ை நிலை ய செயலரும ், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பினருமா ன ட ி. க ே. எஸ ். இளங்கோ வ‌ ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஆந்திராவில் சமீபத்தில ் நடந் த பொதுத்தேர்தலில ் நடிகர ் சிரஞ்சீவ ி‌ யி‌ன ் பிரஜாராஜ்ஜியம ் கட்சி போட்டியிட்டத ு. அ‌ப்போத ு இரயில ் என்ஜின ் சின்னம ் அந் த கட்சிக்க ு ஒதுக்கப்பட்டத ு.

இந் த சின்னம ் ரோட ு ரோலர ் சின்னம ் ப ோ‌ ல ் இருப்பதால ் வாக்காளர்களுக்க ு குழப்பம ் ஏற்பட்டதாகவும ், அதனால ் சூரியன ், தள்ளுவண்டி ‌சி‌ன்ன‌ம ் ஆ‌கியவற்றில ் ஏதாவத ு ஒ‌ ன்ற ை ஒதுக் க வேண்டும ் என்ற ு தேர்தல் ஆணைய‌த்து‌க்க ு பிரஜ ா ராஜ்ஜியம ் கட்ச ி கோரிக்க ை வைத்தத ு.

இ‌ ந் த கோ‌ரி‌க்கைய ை பரிசீலித் த தேர்தல் ஆணைய‌ம ் அக்கட்சிக்க ு ' சூரி ய‌ ன ்' சின்னத்த ை ஒதுக்கியுள்ளத ு. இத‌ற்க ு ‌ த ி. ம ு.க. கடு‌ம ் எ‌தி‌ர்‌ப்ப ு தெ‌ரி‌வி‌த்து‌ள்த ு.

ஆந்தி ர சினிம ா நடிகர ் சிரஞ்சீவ ி கட்சிக்கு 'உதயசூரியன ்' சின்னத்த ை தேர்தல் ஆணைய‌‌ம ் ஒதுக்க ி இருப்பத ு குறித்த ு த ி. ம ு.க. தலைவர ் கருணா‌நி‌தி‌யிட‌ம ் இன்ற ு மால ை பேசுகிறேன் எ‌ன்று‌ம ் அவர்தான ் முடிவ ு செய் ய வேண்டும் எ‌ன்று‌ம ் த ி. ம ு.க. தலைம ை நிலை ய செயலரும ், நாடாளும‌ன் ற உறு‌ப்‌பினருமா ன ட ி. க ே. எஸ ். இளங்கோ வ‌ ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

த ி. ம ு.க. பயன்படுத்தும ் உதயசூரியன ் சின்னத்த ை சிரஞ்சீவிக்க ு ஒதுக்கியத ு குறித்த ு தேர்தல ் ஆணைய‌த்‌திட‌ம ் முறையிடுவதுதான ் ஒர ே வழி எ‌ன்ற ு கூ‌றி ய இள‌ங்கோவ‌ன ், ஆந்தி ர மாநிலத்தில ் ப ல இடங்களில ் த ி. ம ு.க. வின ் கிளைகள ் செயல்படுகின்றன எ‌‌ன்று‌‌ம ் தேர்தல ் ஆணையத்தின ் உத்தரவால ் நிறை ய குழப்பம ் ஏற்படும் எ‌ன்று‌ம ் அதனால ் முறையீட ு செய்வத ு குறித்த ு கருணா‌நி‌தி‌யிட‌ம ் ஆலோசன ை செய்து முடிவ ு எடுக்கப்படும் எ‌ன்று‌ம ் கூ‌‌றினா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments