Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோயிலிற்கு செயல் அலுவலரை நியமித்தது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (17:21 IST)
தீட்சதர்களின ் கட்டுப்பாட்டில ் இருந் த சிதம்பரம ் தில்ல ை நடராஜர ் கோயில ை நி்ர்வகிக் க தமிழ க அரச ு செயல ் அலுவலர ை (Executive Officer) நியமித்தத ு செல்லும ் என்ற ு சென்ன ை உயர ் நீதிமன்றம ் தீர்ப்பளித்துள்ளத ு.

சிதம்பரம ் நடராஜர ் கோயிலிற்க ு செயல ் அலுவலர ை நியமித்த ு தமிழ க அரச ு உத்தரவ ு பிறப்பித்தத ை எதிர்த்த ு தொடரப்பட் ட வழக்க ை விசாரித் த சென்ன ை உயர ் நீதிமன் ற நீதிபத ி பானுமத ி, செயல ் அலுவலர ் நியமனம ் செய்தத ு சரிய ே என்ற ு தீர்ப்பளித்திருந்தார ்.

இத்தீர்ப்ப ை எதிர்த்த ு தீட்சிதர்களும ், ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்ரமணி ய சுவாமியும ் மேல ் முறையீட ு செய்தனர ். தமிழ க அரசின ் உத்தரவ ு இந்தி ய அரசமைப்ப ு பிரிவ ு 25, 26 ன ் கீழ ் அளிக்கப்பட்டுள் ள அடிப்பட ை உரிமைகளுக்கும ், ம த சுதந்திரத்திற்கும ் எதிரானத ு என்ற ு தனத ு முறையீட்டில ் சுப்ரமணி ய சுவாம ி கூறியிருந்தார ்.

இந் த மேல ் முறையீடுகள ை விசாரித் த உயர ் நீதிமன் ற நீதிபதிகள ் க ே. இரவிரா ஜ பாண்டியன ், ட ி. இராஜ ா ஆகியோர ் கொண் ட நீதிமன் ற அமர்வ ு, தில்ல ை நடராஜர ் கோயிலிற்க ு நிர்வா க அலுவலர ை நியமித்த ு தமிழ க அரச ு பிறப்பித் த உத்தரவ ு செல்லும ் என்ற ு உயர ் நீதிமன் ற நீதிபத ி பானுமத ி அளித் த தீர்ப்ப ை ஆமோதித்த ு, அதற்க ு எதிரா ன மேல ் முறையீடுகள ை நிராகரிப்பதா க தீர்ப்பளித்தத ு.

ஒரு கோவில் நிர்வாகத்தில் முறைகேடு நடப்பதாகத் தெரியவந்தால், இந்து அறநிலையத் துறை சட்டப் பிரிவு 45 (1)ன் கீழ் அந்தக் கோயிலிற்கு செயல் அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் இந்து அறநிலையத் துறை ஆணையருக்கு உள்ளது என்றும், எனவே செயல் அலுவலர் நியமனது செல்லும் என்றும் தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments