Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோ‌யி‌ல் வழக்கு : சுப்பிரமணியன் சுவாமிக்கு அனுமதி

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (16:09 IST)
சிதம்பரம ் நடராஜர ் கோ‌யி‌ல் தொடர்பா ன மேல்முறையீட்ட ு வழக்கில ், எழுத்துப்பூர்வமா ன வாதத்த ை தாக்கல ் செய் ய ஜனத ா கட்சித ் தலைவர ் சுப்பிரமணியன ் சுவாமிக்க ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அனுமத ி வழ‌ங்‌கியு‌ள்ளது.

‌‌
WD
ச ிதம்பரம ் நடராஜர ் கோ‌யில ுக்க ு செயல ் அதிகாரிய ை நியமித்த ு தமிழ க அரச ு 1987 ஆம ் ஆண்ட ு உத்தரவிட்டத ு. இத ை எதிர்த்த ு தொடரப்பட் ட வழக்கில ், சிதம்பரம ் நடராஜர ் கோ‌யில ுக்க ு செயல ் அதிகாரிய ை நியமித்தத ு செல்லும ் என்ற ு உயர ் நீதிமன்றம ் ‌‌பி‌ப்ரவ‌ரி 5ஆ‌ம் தேத ி உத்தரவிட்டத ு.

இந் த உத்தரவ ை எதிர்த்த ு பொத ு தீட்சிதர்கள ் தரப்பில ் உயர ் நீதிமன்றத்தில ் மேல்முறையீட ு செய்யப்பட்டத ு. சிதம்பரம ் நடராஜர ் கோ‌யி‌ல் வழக்கில ் தன்னையும ் சேர்க்கக ் கோர ி சுப்பிரமணியன ் சுவாம ி மன ு தாக்கல ் செய்தார ்.

இ‌ந்நிலை‌யி‌ல் இ‌ந்த வழ‌க்கு நீதிபத ி ரவிரா ஜ பாண்டியன ், நீதிபத ி ட ி. ராஜ ா ஆகியோர ் முன்னிலையில் விசாரணைக்க ு வந்தத ு. அப்போத ு, பொத ு தீட்சிதர்கள ் தரப்பில ் ஆஜரா ன மூத் த வழக்கறிஞர ் ஜ ி. ராஜகோபாலன ், ' சிதம்பரம ் நடராஜர் கோ‌யி‌ல் தனிப்பட் ட சமுதாயத்துக்க ு சொந்தமானத ு. இத ை அரச ு தன்னுடை ய கட்டுப்பாட்டில ் எடுத்துக்கொள்ளக ் கூடாத ு' என்ற ு வாதாடினார ்.

வழக்க ு விசாரணையின ் போத ு சுப்பிரமணியன ் சுவாம ி நீதிமன்றத்தில ் நேரில ் ஆஜரானார ். இந் த வழக்கில ் எழுத்துப ் பூர்வமா ன வாதத்த ை சமர்ப்பிக் க அவருக்க ு உயர ் நீதிமன்றம ் அனுமதியளித்தத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments