Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை, பால‌‌த்து‌க்கு ரூ.20 கோடி இ‌ன்று ஒது‌க்‌கினா‌ர் ஜெயல‌லிதா

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2012 (11:32 IST)
அமராவத ி ஆற்றின ் குறுக்கே பழுதடைந்துள் ள தரைவழிப்பாலத்தை உயர்மட் ட பாலம ா‌க்க ர ூ.12.5 கோடி என மொ‌த்த‌ம் 20 கோடி ரூபா‌யை முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா இன‌்று ஒது‌க்‌கியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழ க அரச ு இ‌ன ்று வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ், நாமக்கல ் மற்றும ் ஈரோட ு மாவட்டங்களுக்க ு இடையில ் பள்ளிப்பாளையம ் அருகில ் ஓடப்பள்ள ி என்னுமிடத்தில ் தமிழ்நாட ு மின்சா ர வாரியத்தால ் காவேர ி ஆற்றின ் குறுக்க ே கதவண ை மற்றும ் இருவழிப ் பாலம ் அமைக்கும ் பணியில ், போக்குவரத்த ு நெரிசல ை தவிர்க்கும ் வண்ணமும ், கனர க வாகனங்கள ் செல்வதற்க ு ஏற் ற வகையில ் அமையும ் வண்ணமும ், கதவணைப ் பாலத்தின ் அகலத்த ை 4.5 மீட்டரிலிருந்த ு 7.5 மீட்டரா க அகலப்படுத்த ி, சாலைப ் பாலமா க மாற்றியமைக்கவும ், இதற்கெ ன நெடுஞ்சாலைத ் துறையின ் மூலம ் தமிழ்நாட ு மின்சா ர வாரியத்திற்க ு வழங்கப்ப ட உள் ள பங்குத ் தொகையின ை 6 கோட ி ரூபாயிலிருந்த ு 7 கோடிய ே 90 லட்சம ் ரூபாயா க உயர்த்த ி வழங்கவும ் மு த‌ல் வர ் உத்தரவிட்டுள்ளார ்.

இதேபோன்ற ு, கடலூர ் நகரத்தில ் போக்குவரத்த ு நெரிசல ் காரணமா க, தற்போத ு நடைபெற்ற ு வரும ் பாதாளச ் சாக்கட ை அமைக்கும ் பணிகளில ் ஏற்பட்டுள் ள தாமதத்த ை களையும ் வகையில ், மேற்பட ி பணிகள ை விரைவா க முடிக் க ஏதுவா க, பொதுப்பணித்துற ை கட்டுப்பாட்டில ் 1.8 க ீ. ம ீ நீளமுள் ள ஜவான்பவன ் - கம்மியம்பேட்ட ை சாலைய ை 7 மீட்டர ் அகலத்திற்க ு 1 கோடிய ே 30 லட்சம ் ரூபாய ் செலவில ் தார ் சாலையா க மேம்படுத்தும ் பணிய ை நெடுஞ்சாலைத ் துற ை மூலம ் வைப்புப ் பணியா க மேற்கொள் ள முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ். இச்சால ை பண்ருட்ட ி மற்றும ் புதுச்சேர ி செல்லும ் கனர க வாகனங்களுக்க ு மாற்றுச ் சாலையா க அமையும ்.

இதுதவி ர, கரூர ் நகரில ் எற்பட்ட ு வரும ் போக்குவரத்த ு வாக ன நெரிசல ை கருத்தில ் கொண்ட ு, அதன ை குறைக்கும ் வகையிலும ்,, வாக ன விபத்த ை தவிர்க்கும ் வகையிலும ், கரூர ் மாவட்டத்தில ் பசுபதிபாளையம ் அருகில ் அமராவத ி ஆற்றின ் குறுக்க ே, கரூர ்- வாங்கல ் சாலையையும ், நாகப்பட்டினம ்- கூடலூர ்- மைசூர ் சாலையையும ் இணைக்கும ் பழுதடைந்துள் ள தரைவழிப்பாலத்த ை 12 கோடிய ே 50 லட்சம ் ரூபாய ் மதிப்பீட்டில ் புதி ய உயர்மட் ட பாலமா க மாற்ற ி மு த‌ல் வர ் ஜெயலலித ா உத்தரவிட்டுள்ளார ்.

அரசின ் இந் த நடவடிக்கைகள ் மூலம ் சால ை போக்குவரத்த ு மேன்ம ை அடைவதுடன ், இந்தப ் பகுதிகளில ் ஏற்படும ் வாக ன நெரிசல்கள ் தவிர்க்கப்பட்ட ு, பயணிகள ் எந்தவிதமா ன சிரமமுமின்ற ி தாங்கள ் விரும்பி ய இடத்திற்க ு குறைந் த நேரத்தில ் சென்றடை ய வழிவக ை ஏற்படும் எ‌ன்று அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments