Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி‌த் ‌தி‌ட்ட‌‌ம்: இராம கோபால‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2009 (14:51 IST)
'' சமச்சீர ் கல்வித ் திட்டத்தில ் இந்த ு விரோ த பாடத ் திட்டங்கள ை திணிக்கக ் கூடாத ு'' என்று முத லமை‌ச்ச‌ர் கருணாநிதிக்க ு இந்த ு முன்னண ி நிறுவ ன அமைப்பாளர ் இரா ம. கோபாலன ் எச்சர ி‌க்கை ‌விட ுத்துள்ளார ்.

WD
இத ு தொடர்பா க அவர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், சமச்சீர் கல்வியில ் முதல்வர ் ஆர்வம ் காட்டும ் போத ே சந்தேகம ் எழுந்தத ு. எல்லோருக்கும ் ஒர ே கல்வ ி என் ற பெயரில ் இந்த ு மதத்திற்க ு எதிரா ன கருத்துக்களைத ் திணிக்கவ ே இந் த தகிடுதத்தம ் என்பத ு இப்போத ு வெளிச்சத்திற்க ு வந்த ு விட்டத ு. இத ை வரைவுத ் திட் ட அளவிலேய ே இந்த ு முன்னண ி கடுமையா க எதிர்க்கிறத ு.

மக்களால ் புறந்தள்ளப்பட் ட ஈ. வ ெ. ர ா. வின ் இந்த ு விரோதக ் கொள்கையைத ் தூக்கிப்பிடிக் க முதல்வர ் முயல்கிறார ். மக்களால ் வெறுத்த ு ஒதுக்கப்பட்ட ு தோற்றுப்போ ன நாத்திகப ் புலம்பலைக ் கல்வ ி என் ற பெயரில ் மாணவர்களிடம ் திணிக் க சத ி செய்கின்றனர ் த ி. ம ு.க. வும ் அதன ் தலைவரும ்.

சமச்சீர ் கல்வ ி என்பத ு கல்வித ் திட்டத்திலும ் இருக்கும ் நல் ல கருத்துக்கள ை ஒருங்கிணைப்பத ு என் ற பசப்ப ு வார்த்தையைக ் கூறி ய கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு இன்ற ு வரைவுத ் திட்டத்திலேய ே இந்த ு மதத்தைக ் கேவலப்படுத்தும ் அவலத்த ை வெளியிட்டுள்ளார ்.

மூன்றாம ் வகுப்ப ு பாடத்தில ் ஈ. வ ெ. ர ா. வின ் தாக்கம ், நான்கில ் மறுமலர்ச்சிப ் பாடல்கள ், விழிப்புணர்வ ு பாடல்கள ், ஐந்தில ் மூ ட நம்பிக்க ை, ஆறில ் கட்டுக்கத ை, ஏழில ் அன்ன ை தெரச ா சேவ ை, சமூ க அறிவியலில ் இஸ்லாமியர ் வருக ை, எட்டில ் விழாக்கள ் அவசியம ா? ஒன்பதில ் ஆற்றுச ் சமவெள ி நா க‌ர ீகம ். இதில ் கிறிஸ்தவமும ், ஜுடோயிசமும ் வருகிறத ு. அலக ு2 இடைக்காலம ் நிலமானி ய முறைதிருச்சபையின ் பங்க ு, இஸ்லாமியர ் நன்கொட ை, பத்தாம ் வகுப்பில ் ஈ. வ ெ. ர ா. வின ் விழிப்புணர்வ ு சிந்தன ை. என்னவிதமா ன சமச்சீர ் கல்வ ி இத ு?

மக்கள ை மடையர்களாய ் நினைத்த ு விட்டார்கள ் ஆட்சியாளர்கள ். எந்தத ் தைரியத்தில ் இப்பட ி ஒர ு வரைவுத ் திட்டத்த ை வைத்தார்கள ். அரசின ் பிடியில ் கல்வித்துற ை சிக்க ி சின்னாபின்னமாகிறத ு என்பதற்க ு இத ு ஓர ் உதாரணம ்.

இந் த வரைவுத ் திட்டத்த ை அரச ு உடனடியாகத ் திரும்பப ் பெ ற வேண்டும ். முதல்வரின ் துதிபாடிகளால ் உருவாக்கப்பட் ட குப்ப ை வரைவுத ் திட்டத்தைக ் குப்பைத ் தொட்டியில ் போட்ட ு விட்ட ு, சமூகத்தின ் மீத ு அக்கற ை கொண் ட உண்மையா ன கல்வியாளர்களைக ் கொண்ட ு சமச்சீர ் கல்வ ி பாடத ் திட்டத்தின ை முறைப்படுத் த வேண்டும ். பாடத்தின ் முழுமையா ன வடிவ ை மக்கள ் முன ் வைத்த ு ஒப்புதல ் பெற்ற பின்னர ே நடைமுறைப்படுத் த வேண்டும ் என்று இராம கோபால‌ன் கேட்டுக ் க ொ‌ண்டு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments