Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமுதாய மோத‌ல்க‌ளி‌ன் ‌பி‌ன்ன‌ணி‌யி‌‌ல் கருணா‌நி‌தி - ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2012 (15:00 IST)
FILE
தமிழகத்தில ் சமுதா ய மோதல்களின ் பின்னணியில ் ஒர ு திராவிடத ் தலைவர ் இருப்பதா க கூறியிருந்தேன ். இப்போத ு சமுதா ய தலைவர்கள ் கூட்டத்திற்க ு எதிரா க வெறுப்ப ை உமிழ்ந்திருப்பதன ் மூலம ் அந்தத ் தலைவர ் தாம ் தான ் என்பத ை கருணாநித ி ஒப்புக ் கொண்டிருக்கிறார் எ‌ன்று ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், த ி. ம ு.க. தலைவர ் கருணாநித ி என ் மீதும ் ப ா.ம.க. மீதும ் அவதூற ு குற்றச்ச ா‌‌ற்ற ுக்கள ை சுமத்தியிருக்கிறார ். சாதி ய அமைப்புக்கள ை திரட்ட ி, தலித்துக்களுக்க ு எதிரா க அபாயகரமா ன அரசியல ் செய்வதாகவும ், இதற்கா க என ் மீத ு கடும ் நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்றும ் கூறியிருக்கிறார ்.

தமிழகத்தில ் சமுதா ய மோதல்களின ் பின்னணியில ் ஒர ு திராவிடத ் தலைவர ் இருப்பதா க கூறியிருந்தேன ். இப்போத ு சமுதா ய தலைவர்கள ் கூட்டத்திற்க ு எதிரா க வெறுப்ப ை உமிழ்ந்திருப்பதன ் மூலம ் அந்தத ் தலைவர ் தாம ் தான ் என்பத ை கருணாநித ி ஒப்புக ் கொண்டிருக்கிறார ்.

நான ் சாத ி அரசியல ் செய்வதா க கூறும ் கருணாநித ி 2001 சட்டமன்றத ் தேர்தலின ் போத ு, அனைத்த ு சாதித ் தலைவர்களையும ் இணைத்த ு அமைத்தக ் கூட்டணிக்க ு பெயர ் என் ன? பச்சையா ன சாதிக ் கூட்டணிதான ே அப்போத ு இத ு சாதிக ் கூட்டணிய ா? எ ன செய்தியாளர்கள ் கேட் ட போத ு சாதிக்கும ் கூட்டண ி என்ற ு கூறினார ். அதிகாரத்த ை எப்படியாவத ு தக் க வைத்துக ் கொள் ள வேண்டும ் என்பதற்கா க சாத ி அமைப்புகள ை அவர ் ஒருங்கிணைத்தால ் அத ு சாதிக்கும ் கூட்டண ி, பழ ி வாங்கலில ் இருந்த ு காத்துக ் கொள்வதற்கா க சமுதா ய அமைப்புகள ை நாங்கள ் ஒருங்கிணைத்தால ் அத ு சாத ி அரசியல ா?

அத ே போல ் பொதுவுடமைக ் கட்சித ் தோழர்களும ், இன்னும ் சி ல திராவிடக்கட்சித ் தலைவர்களும ் தலித்துக்களுக்க ு எதிரா க மற் ற சமுதாயங்கள ை ப ா.ம.க. ஒருங்கிணைப்பதாகவும ், காதல ் மற்றும ் கலப்ப ு திருமணங்கள ை எதிர்ப்பதாகவும ் குற் ற‌ம ்ச ா‌ற்‌ற ியுள்ள ன. இந்தக ் குற் ற‌ச்சா‌ற்ற ுகள ை ப ா.ம.க. திட்டவட்டமா க மறுக்கிறத ு.

காதல ் திருமணங்களுக்க ோ அல்லத ு கலப்ப ு மணங்களுக்க ோ நாங்கள ் எதிரிகள ் அல் ல. ஆனால ் தலித ் சமுதாயத்தைச ் சேர்ந் த சிலர ் பணம ் பறிக்கும ் நோக்குடன ் பணக்கார குடும்பத்த ு பெண்கள ை காதல ் வலையில ் வீழ்த்த ி திருமணம ் செய்த ு கொள்வதையும ், பின்னர ் அந்தப ் பெண்ண ை திரும் ப ஒப்படைப்பதற்கா க பெண்ணின ் குடும்பத்தினருடன ் பேரம ் பேச ி லட்சக்கணக்கிலும ், கோடிக ் கணக்கிலும ் பணம ் பறிப்பத ை கருணாநிதியும ் மற் ற கட்சித ் தலைவர்களும ் ஏற்றுக ் கொள்கிறார்கள ா?

நாமக்கல ் மாவட்டத்தில ் கடந் த ஓராண்டில ் நடைபெற் ற 955 காதல ் திருமணங்களில ் 712 திருமணங்கள ் தோல்வியில ் முடிவடைந்திருக்கின்ற ன. திருமணத்திற்க ு பிறக ு எதிர்கொள்ளும ் கொடுமைகள ை தாங்கிக ் கொள் ள முடியாமல ் 32 இளம்பெண்களும ், அவமானத்த ை தாங்கிக ் கொள் ள முடியாமல ் 37 பெற்றோர்களும ் தற்கொல ை செய்த ு கொண்டிருக்கின்றனர ். இதனால ் பாதிக்கப்பட்டவர்களுக்க ு இந்தக ் கட்சிகள ் வழங்கும ் நீத ி என் ன?

தர்மபுர ி மாவட்டத்திலும ், தமிழகத்தின ் பி ற மாவட்டங்களிலும ் பள்ள ி மற்றும ் கல்லூர ி முடித்த ு திரும்பும ் மாணவிகளிடம ் தலித ் சமுதாயத்த ை சேர்ந் த சிலர ் அருவருக்கத்தக் க வகையில ் ஈவ்டீசிங ் செய்வதையும ் அத ை தட்டிக ் கேட்போர ் மீத ு வன்கொடும ை தடுப்ப ு சட்டத்தில ் வழக்க ு தொடரச ் செய்வதையும ் இந்தக ் கட்சிகள ் ஏற்றுக ் கொள்கின்றனவ ா? முகாந்திரம ே இல்லாமல ் ஒருவர ் மீத ு பயங்கரவா த புகார ் சுமத்த ி, சிறையில ் அடைக் க வக ை செய்வதற்கா க தட ா, பொட ா ஆகி ய சட்டங்கள ை எதிர்த் த இந் த தலைவர்கள ், முகாந்திரம ே இல்லாமல ் ஒருவர ் மீத ு தலித ் புகார ் அளித்தால ே அவர ை கைத ு செய்த ு சிறையில ் அடைக் க வக ை செய்யும ் கொடி ய வன்கொடும ை சட்டத்த ை எதிர்க்காதத ு ஏன ்?

இதன ் நோக்கம ் தலித்துக்களின ் வாக்குகள ை வாங்குவதா க இருந்தால ் அதற்க ு பெயர ் சாத ி அரசியல ் அல்லாமல ் வேற ு என் ன? தருமபுர ி சம்பவங்கள ் குறித்த ு விசாரண ை நடத் த உண்ம ை கண்டறியும ் குழுக்கள ை அனுப்பி ய கட்சிகள ் இந் த நிகழ்வுகள ் குறித்தும ் உண்ம ை கண்டறியும ் குழுக்கள ை அனுப்ப ி உண்ம ை நிலைய ை உலகுக்க ு தெரிவிக்கட்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments