Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர்கள் ப‌ணி‌க்கு ‌வி‌ண்ண‌ப்ப‌ம்

Webdunia
வெள்ளி, 18 மே 2012 (12:20 IST)
சத்துணவ ு மையங்களில ் காலியா க உள் ள பணியிடங்கள ை நிரப்புவதற்கா ன விண்ணப்பங்கள ் இன்ற ு முதல ் வழங்கப்படும ் என்ற ு தமிழ க அரச ு அறிவித்துள்ளத ு.

சத்துணவ ு மையங்களில ் காலியா க உள் ள 16 ஆயிரத்த ு 56 சத்துணவ ு அமைப்பாளர ், சமையல ் உதவியாளர்கள ் பணியிடங்கள ் நேரடியா க நியமனம ் மூலம ் நிரப்படும ் என்ற ு அரச ு அறிவித்துள்ளத ு.

பூர்த்த ி செய்யப்படும ் விண்ணப்பங்கள ் வரும ் 28 ஆம ் தேதிக்குள ் சமர்பிக் க வேண்டும ் என்ற ு தெரிவிக்கப்பட்டுள்ளத ு. அனைத்த ு வட்டாரங்களிலும ் பெறப்படும ் விண்ணப்பங்கள ் பரிசீலன ை செய்யப்பட்ட ு நேர்மு க தேர்வ ு நடத்தப்படும ்.

நேர்முகத ் தேர்வுக்க ு தகுதியானவர்களுக்க ு ‌ ஜ ூன ் மாதம ் 2 ஆம ் தேத ி அழைப்ப ு கடிதம ் அனுப்பப்படும ் பின்னர ், ஜ ூன ் 9 ஆம ் தேத ி நேர்முகத்தேர்வ ு நடத்தப்பட்ட ு, ஜ ூன ் 15 ஆம ் தேத ி பண ி நியம ன ஆண ை வழங்கப்படும ் என்ற ு அரச ு அறிவித்துள்ளத ு.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments