Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தி வரசித்தி விநாயகர் கோ‌‌யிலில் கஜபூஜை

- ஈரோடு செ‌ய்‌‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (15:30 IST)
webdunia photo
WD
சத்தியமங்கலம் ஆத்துபாலம் அருகே உள்ள வரசித்தி வ ிந ாயகர் க ோ‌ய ிலில் ஆறு யானைகள் கொண்ட கஜபூஜை நடந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையோரத்தில் ஆத்துபாலம் அருகே உள்ளது வரசித்தி வ ிந ாயகர் க ோ‌ய ில். இந்த க ோ‌ய ில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாக வரலாறு.

சித்திரை மாதத்தில் சூரியனுடைய ஒளிக்கதிர் நேராக வ ிந ாயகர் முகத்தில் விழுவதால் சூரியனே இந்த வ ிந ாயகரை வழிபடுவதாக ஐதீகம்.

இந்த க ோ‌ய ில் கும்பாபிஷேகம் வரும் 30 ஆ‌ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு ஆறு யானைகள் கொண்ட கஜபூஜை வழிபாடு க ோ‌ய ில் வளாகத்தில் நடந்தது.

ஆறு யானைகள் அலங்கரிக்கப்பட்டு வடக்கு நோக்கி அதை வர ிசைய ாக நிறுத்தி அதற்கு முன் யாகங்கள் நடத்தினர். சத்தியமங்கலத்தில் முதன்முதலாக கஜபூஜை நடந்ததால் இப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments