Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்தியில் சமுதாய மறுமலர்ச்சி பேரவை துவக்கம்

ஈரோடு செ‌ய்‌‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
புதன், 18 மார்ச் 2009 (15:30 IST)
ஈரோடு மா‌வ‌ட்ட‌ம் சத்தியமங்கலத்தில் இஸ்லாமியர் சார்பாக சமுதாய மறுமலர்ச்சி பேரவை துவங்கப்பட்டது.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம ், சத்தியமங்கலம் இஸ்லாமிய இளைஞர்கள் சார்பாக சமுதாய மறுமலர்ச்சி பேரவை என்ற புதிய சமூக அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் அறிமுக கூட்டம் சத்தியமங்கலம் என்.கே. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முஹம்மத்கான் தலைமை தாங்கினார். பேரவை தலைவர் பாசில் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில ், சத்த ியம‌ங்கல‌த்‌தி‌ல் உள்ள முஸ்லீம் வக்பு சொத்துக்களை விரைவில் முஸ்லீம்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முஸ்லீம்கள் மீது அ வத ூறும் பொய் செய்தியும் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கையில் மிலாது நபி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவ ி‌‌த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!