Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ள்ள‌‌க்காத‌ல் மய‌க்க‌த்‌தி‌ல் மனைவியை கொடூரமாக கொ‌ன்ற க‌‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ர்

Webdunia
புதன், 18 ஜூலை 2012 (15:51 IST)
FILE
க‌ள்ள‌க்காதலு‌க்கு தடையாக இரு‌ந்த மனைவிக்க ு கு‌ளி‌ர்பான‌த்‌தி‌ல் மதுவை கல‌க்‌கி கொ‌ண்டு கத்தியால ் கொட ூரமாக க‌ல்லூ‌ரி பேரா‌சி‌ரிய‌ர் கொல ை செய ்து‌ள்ளா‌ர். க‌ள்ள‌க்காத‌லியா‌ல் ‌சி‌க்‌கி‌‌க் கொ‌ண்ட நடராஜ‌ன் த‌ற்போது ‌சிறை‌யி‌ல்.

சென்னையில ் உ‌ள்ள தனியார ் பொ‌றி‌யிய‌ல் கல்லூரியில ் பேரா‌சி‌ரியராக பணியாற்ற ி வந் தவ‌ர் நடராஜன ். இவ‌ர் தனது மனைவ ி விஜயலட்சுமிய ை கொல ை செய்த ு, பூந்தமல்ல ி அருக ே உள் ள காட்டுப்பாக்கத்தில ் கிருஷ்ண ா கால்வாயில ் உடல ை புதைத ்தை போ‌லீ‌ஸ் க‌ண்டி‌பிடி‌த்து ‌வி‌ட்டது.

நாமக்கல ் மாவட்டம ் காளியாபாளை ய‌த்தை சே‌ர்‌ந்த விஜயலட்சுமிய ை ஏமாற்ற ி சென்னைக்க ு அழைத்த ு வந ்த நடராஜ‌ன், மனை‌வியை கொடூரமாக கொலை செ‌ய்‌திரு‌ப்பது பெரும ் பரபரப்ப ை ஏற்படுத்தியுள்ளத ு.

நடராஜனை சென்னைக்க ு அழைத்த ு வந் த போலீசார ் விஜயலட்சுமியின ் உடல ை தோண்ட ி எடுத்த ு அங்கேய ே வைத்த ு பிரே த பரிசோதன ை செய்தனர ். பின்னர ் காட்டுப்பாக்கத்தில ் உள் ள சுடுகாட்டில் விஜயலட்சுமியின ் உடல ் அடக்கம ் செய்யப் ப‌ட்டது. ‌‌பி‌ன்ன‌ர் பேராசிரியர ் நடராஜன ை போலீசார ் பரமத்திவேலூருக்க ு அழைத்துச ் சென்றனர ்.

கீழ்ப்பாக்கம ் அரச ு மரு‌த்துவமனை டாக்டர ் குழுவினர ் நடத்தி ய பிரேத பரிசோதனையில ் விஜயலட்சுமிய ை, நடராஜன ் மிகவும ் கொடூரமா க குத்திக்கொல ை செய்திருப்பத ு தெரியவந்தத ு.

நண்பர ் ஒருவரின ் ரகசி ய காதல ் திருமணத்துக்க ு செல்லவேண்டும ் என்ற ு கூற ி காட்டுப்பாக்கத்தில ் காதலிகளுடன ் உல்லாசம ் அனுபவிப்பதற்கா க வாடகைக்க ு எடுத்துப ் போட்டுள் ள வீட்டுக்க ு விஜயலட்சுமிய ை அழைத்துச ் சென் ற நடராஜன ், நள்ளிரவ ு 12 மண ி அளவில ் வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று காற்ற ு வாங்கிவிட்ட ு வரலாம ் என்ற ு கூறி மனை‌வி விஜயலட்சும ியை அழை‌த்து செ‌ன்று‌ள்ளா‌ர்.

வெளியில ் செல்வதற்க ு முன்னால் ஓட்க ா மதுபானம ் கலந் த குளிர்பானத்த ை நடராஜன ், விஜயலட்சுமிக்க ு கொடுத்துள்ளார ். ‌பி‌ன்ன‌ர் வீட்ட ு அருக ே உள் ள ‌க ிருஷ்ண ா கால்வாய ் பகுதிக்க ு அழைத்துச ் சென்றுள்ள நடராஜ‌ன் விஜயலட்சுமிய ை கீழ ே தள்ள ி‌வி‌ட்டு மார்பில ் கத்தியால ் குத்த ியு‌ள்ளா‌ர்.

மய‌க்க‌த்த‌ி‌ல் இரு‌ந்த விஜயலட்சும ி நிலைகுலைந ்ததோடு அவரால ் சத்தம ் எதுவும ் போ ட முடியவில்ல ை. முத‌லி‌ல் விஜயலட்சுமியின ் கழுத்தில ் கத்தியால ் குத்தியுள்ளார ். ரத் த வெள்ளத்தில ் ‌கிட‌ந்த ‌ விஜயல‌ட்‌மி‌‌யி‌ன் உட‌லி‌ல் 11 இடங்களில ் சரமாரியா க குத்த ியு‌ள்ளா‌ர் நடராஜ‌ன். க‌ள்ள‌க்காத‌ல் மய‌க்க‌த்த‌ி‌ல் இரு‌ந்த நடராஜ‌ன், முகத்தில ் பெரி ய பாராங்கல்ல ை தூக்கிப ் போட ்டு‌வி‌ட்டு நகைகள ை கழற்ற ி விட்ட ு குழ ி தோண்ட ி புதைத்த ு விட்ட ு எதுவும ் தெரியாதத ு போ ல காட்டுப்பாக்கத்தில ் உ‌ள்ள வீட்டுக்க ு சென்ற ு‌வி‌‌ட்டா‌ர். 40 நாட்களுக்க ு பின்னர ் போல ீ‌சி‌ன் ‌‌பிடி‌யி‌ல் ‌‌சி‌க்க இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடராஜ‌ன் சரணடை‌ந்து‌ள்ளா‌ர்.

விஜயலட்சும ி கொல ை செய்யப்பட்டபோத ு நடராஜனின ் கள்ளக்காதலியா ன கிருஷ்ணகிரிய ை சேர்ந் த சித்ர ா என்பவரும ் வீட்டில ் இருந்துள்ளார ். கொல ை பற்றி ய முழ ு விவரமும ் தெரியும ் என்பதால ் அவரிடம ் போலீசார ் தீவி ர விசாரண ை நடத்த ி வருகின்றனர ். நடராஜன ் சரணடைவதற்க ு முன்ப ே இவர ை போலீசார ் பிடித்துவிட்டனர ். இவர ் மூலமாகத்தான ் கொலையில ் துப்ப ு துலங்கியத ு. நடராஜன ் ஒர ு கொலையாள ி என்பத ு தெரியவந்ததும ் அவனத ு தாய ், தந்த ை, சகோதரன ் ஆகியோர ் போலீஸ ் விசாரணைக்க ு பயந்த ு தலைமறைவாகிவிட்டனர ்.

‘நடராஜனிடம ் எவ்வளவுதான ் தீவிரமா க விசாரித்தாலும ் அவர ் தொடர்ந்த ு பொய ் சொல்லித்தான ் வருகிறார ். அவர ் கூறி ய ப ல தகவல்கள ் முன்னுக்குப்பின ் முரணாகவ ே உள்ள ன. அவர ் மீத ு தொடர்ந்த ு ப ல சந்தேகங்கள ் எழுந்துள்ளத ு. கைதேர்ந் த குற்றவாளிபோல்தான ் அவரத ு நடவடிக்க ை இருக்கிறது’ என்ற ு போலீசார ் கூ‌றியு‌ள்ளன‌ர்.

இத‌னிடையே, க‌ல்லூ‌ரி‌யி‌ல் வேலை செ‌ய்தபோது பேரா‌சி‌ரியைக‌ள், மாண‌விகளை நடராஜ‌ன் த‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு அழை‌த்து வ‌ந்து‌ள்ளதாக கூறு‌ம் காவ‌ல்துறை, அ‌திக மா‌ர்‌க் பெ‌ற்று தரு‌கிறே‌ன், பெ‌‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் வேலை வா‌ங்‌கி‌‌த் தரு‌கிறே‌ன் எ‌ன்று மாண‌விக‌ளிட‌ம் ஆசைவா‌ர்‌‌த்தை கூ‌றி நெரு‌ங்‌கி பழ‌கியு‌ள்ளா‌ர்.

பூ‌ந்தம‌ல்‌லி‌யி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் க‌ல்லூ‌ரி‌‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றியபோது‌ம், மதுரவாய‌லி‌ல் எ‌ம்.டெ‌க் படி‌த்தபோது‌ உட‌ன் படி‌த்தவ‌ர்க‌ள் பலருட‌ன் தொட‌ர்பு வை‌த்‌திரு‌ந்தது‌ம் தெ‌ரியவ‌ந்து‌ள்ளது. அவ‌ர்க‌ளிட‌ம் ‌விசா‌ரி‌க்க காவ‌ல்துறை முடிவு செ‌ய்‌திரு‌ப்பத‌ா‌‌ல் மாண‌விக‌ள் பய‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments