Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகாவா‌ல் உணவு பாதுகா‌ப்பு‌க்கு அ‌ச்சுறு‌த்த‌ல் - த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2012 (17:04 IST)
FILE
'' க‌ர்நாடகா அரசு உடன ே தண்ணீர ் திறக்காவிட்டால ் உணவ ு பாதுகாப்புக்க ு அச்சுறுத்தல ் ஏற்படும ்'' எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தமிழ க அரச ு கூ‌றியு‌ள்ளது.

கா‌வி‌ரி ந‌‌தி‌நீ‌ர் ப‌ங்‌கீடு தொட‌ர்பான வழ‌க்கு உச்ச நீதிமன் ற‌த்த‌ி‌ல் இ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌விசாரணை‌க்கு வ‌ந்தது.

அ‌ப்போது, த‌மிழக அரசு சா‌ர்‌பி‌‌ல் வா‌தி‌‌ட்ட வழ‌க்க‌றிஞ‌ர் வை‌த்‌தியநாத‌ன், குடி‌நீ‌ரு‌க்கு 23 டிஎ‌ம்‌சி தேவை எ‌ன்‌று க‌ர்நாடகா கூறுவது தவறு எ‌ன்று‌ம், இது ந‌திந‌ர் ப‌ங்‌கீ‌ட்டு ச‌ட்‌ட‌த்‌தி‌ற்கு புற‌ப்பானது எ‌ன்று‌ம் வா‌தி‌ட்டா‌ர்.

மேலு‌ம், க‌ர்நாடகா த‌ண்‌ணீ‌ர் ‌திற‌க்கா‌வி‌ட்டா‌ல் த‌ற்போது நடவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள 14.5 ல‌ட்ச‌ம் ஏ‌க்க‌ர் ச‌ம்பா ப‌யி‌ர் கரு‌கி ‌விடு‌‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

க‌ர்நாடகா உடன ே தண்ணீர ் திறக்காவிட்டால ் உணவ ு பாதுகாப்புக்க ு அச்சுறுத்தல ் ஏற்படும் எ‌ன்று‌ம் தமிழ க அரச ு வழ‌க்க‌றிஞ‌ர் வ ா‌தி‌ட்டா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து வழ‌க்கு ‌விசாரணையை நாளைக்க ு உ‌ச்ச ‌ நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்‌ளிவ ைத்தத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments