Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்களுக்கு 10 ‌விழு‌க்காடு போனஸ்!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (15:04 IST)
தமிழக அரசின் நிறுவனமான கோ-ஆப் டெக்சில் இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2007-2008 ஆம் ஆண்டிற்கு தீபாவளி போனஸ் 8.33 ‌ விழு‌க்காடு மற்றும் 1.67 ‌ விழு‌க்காடு கருணைத் தொகையாகவும், உச்சவரம்பாக ரூ. 4,200ஐ வழங்க தமிழக மு த லமைச்சர் கருணாநிதி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இந்த அரசாணைப்படி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 1009 பணியாளர்களுக்கு ரூ.42.38 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments