Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்களுக்கு 10 ‌விழு‌க்காடு போனஸ்!

கோ-ஆப் டெக்ஸ் ஊழியர்களுக்கு 10 ‌விழு‌க்காடு போனஸ்!
, சனி, 18 அக்டோபர் 2008 (15:04 IST)
தமிழக அரசின் நிறுவனமான கோ-ஆப் டெக்சில் இந்தியா முழுவதும் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் 2007-2008 ஆம் ஆண்டிற்கு தீபாவளி போனஸ் 8.33 ‌விழு‌க்காடு மற்றும் 1.67 ‌விழு‌க்காடு கருணைத் தொகையாகவும், உச்சவரம்பாக ரூ. 4,200ஐ வழங்க தமிழக முலமைச்சர் கருணாநிதி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இந்த அரசாணைப்படி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 1009 பணியாளர்களுக்கு ரூ.42.38 லட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை உடனடியாக வழங்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil