Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலை வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து ராமதா‌ஸ், அ‌ன்பும‌‌ணி ‌விடு‌‌வி‌ப்பு

Webdunia
புதன், 4 ஏப்ரல் 2012 (15:29 IST)
WD
அமைச்சர ் ச ி. வ ி. சண்முகம ் உறவினர ் கொலையில ் டாக்டர ் ராமதாஸ ், அவரத ு மகன ் அன்புமண ி ஆகியோருக்க ு தொடர ் பில்ல ை என்ற ு ‌‌ ச ி.‌ ப ி.ஐ. தா‌க்க‌ல ் ச‌ெ‌ய் த குற்றப்பத்திரிகையில ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

2006 ஆ‌ ம ் ஆ‌ண்ட ு நடந் த சட் ட‌ ப்பேரவ ை தேர்தலில ் திண்டிவனம ் தொகுத ி அ. த ி. ம ு.க. வேட்பா ள‌ ரா க அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட் ட அமைச்சர ் ச ி. வ ி. சண்மு க‌ த்த ை ஒர ு கு‌ம்ப‌ல ் சொல் ல முயன்றத ு. ‌‌ இ‌தி‌ல ் ச ி.‌ வ ி. ச‌ண்முக‌ம ் த‌ப்‌பினா‌ர ், ஆனா‌ல ் அவரத ு உறவி ன‌ ர ் முருகானந்தம ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌‌ர ்.

இந் த கொல ை‌ வழ‌க்‌கி‌ல ் 20 க்கும ் மேற்பட்டவர்கள ் சேர்க்கப்பட்டனர ். ஆனா‌ல ் கொலை‌யி‌ல ் ப ா.ம.க. நிறுவனர ் ராமதாஸ ், அவரத ு மகன ் அன்புமண ி ஆகியோருக்கும ் தொடர்ப ு இரு‌ந்ததா‌ல ் போ‌லீஸா‌ர ் ‌ விசாரணை‌யி‌ல ் ம‌ந் த ‌ நிலை‌ ஏ‌ற்ப‌ட்டத ு.

இதையடு‌த்த ு, ‌‌ ச ி.‌ ப ி.ஐ ‌ விசாரண ை கோ‌ர ி ‌ ச ி.‌ வ ி. ச‌ண்முக‌ம ் மனுவ ை ஏ‌ற்று‌க ் கொ‌ண் ட உய‌ர ் ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் ‌ ச ி.‌ ப ி.ஐ ‌ விசாரணை‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டத ு. இதையடு‌த்த ு, ராமதா‌சி‌ன ் சகோத‌‌‌ர ் சீனிவாசன ் கைத ு செ‌ய்‌ய‌ப்ப‌ட்டா‌ர ். இதை‌த ் தொ‌ட‌ர்‌ந்த ு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதாஸ ், அன்புமண ி ஆகியோரிடம ் ச ி. ப ி.ஐ. விசாரண ை நடத்தியத ு.

இந்நிலையில ் முருகானந்தம ் கொல ை வழக்கில ், ச ி. ப ி.ஐ. தனத ு இறுத ி குற்றப்பத்திரிகைய ை சி ல தினங்களுக்க ு முன்ப ு செங்கல்பட்ட ு முதன்ம ை ஜுடீசியல ் மாஜிஸ்திரேட் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தாக்கல ் செய்து‌ள்ளத ு.

இ‌தி‌ல ், குற்றவாளிகள ் பட்டியலில ் ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதாஸ ், அவரத ு மகன ் அன்புமண ி பெயர ் இடம ் பெறவில்ல ை. அத ே சமயம ் ராமதாசின ் சகோதரர ் உ‌ள்ப ட 22 பேர ் பெயர ் குற்றப்பத்திரிகையில ் சேர்க்கப்பட்டுள்ளத ு.

கொலை வழ‌க்‌கி‌ல் ராமதா‌ஸ், அ‌ன்பும‌ணி கைது செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று கூற‌ப்ப‌ட்ட ‌நிலை‌யி‌ல் த‌ற்போது வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து இருவரு‌ம் ‌வி‌டு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் ந‌‌ம்ம‌தி பெருமூ‌ச்‌சி ‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

Show comments