Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது பய‌த்த‌ி‌ல் மு‌ன்ஜா‌மீ‌ன் வா‌‌ங்‌கிய கடலை வியாபா‌ரி

Webdunia
புதன், 16 ஜனவரி 2013 (10:37 IST)
FILE
ரூ.28 ஆயிரம ் கோடி ம‌‌தி‌ப்பு‌ள்ள அமெ‌ரி‌க்கா ப‌த்‌திர‌‌ம் வை‌த்து‌ள்ள த‌ன்னை கைது செ‌ய்து வ‌ிடுவோ‌ர்களோ எ‌ன்ற பய‌த்த‌ி‌ல் மு‌ன்ஜா‌மீ‌ன் கோ‌ரிய கடல ை வியாபார ி ராமலிங் க‌‌த்தை வரு‌ம் 21 ஆம ் தேத ி வர ை கைது செ‌ய்ய‌க் கூடாது செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

திருப்பூர ் மாவட்டம ் தாராபுரம ் அடுத் த உப்புதுறைபாளையத்த ை சேர்ந் த நிலக்கடல ை மற்றும ் கொப்பர ை வியாபார ி ராமலிங்கம ் வீட்டில ் இருந்த ு ர ூ.28 ஆயிரம ் கோட ி மதிப்பிலா ன அமெரிக் க ப‌த்‌திர‌ங்களை வருமா ன வரித்துறையினர ் கைப்பற்றி ய சம்பவம ் பரபரப்ப ை ஏற்படுத்தியத ு.

இந் த ப‌த்‌திர‌ங்க‌ளி‌ன் உண்ம ை தன்ம ை குறித்த ு வருமா ன வரித்துறையினர ் விசாரித்த ு வருகின்றனர ். இதுதொடர்பா க ராமலிங்கத்திடம ் சென்ன ை நுங்கம்பாக்கத்தில ் உள் ள வருமா ன வரித்துற ை அலுவலகத்தில ் கடந் த 4 ஆம ் தேத ி அதிகாரிகள ் விசாரித்தனர ். மீண்டும ் 11 ம்தேத ி விசாரணைக்க ு வரும்பட ி கூறியிருந்தனர ். ஆனால ் அன்ற ு விசாரண ை நடைபெறவில்ல ை. பின்னர ் அறிவிக்கும ் தேதியில ் வந்தால்போதும ் எ ன அதிகாரிகள ் கூறிவிட்டனர ்.

இந ்த நிலையில ், வர ு‌ம் 11 ம ் தேத ி விசாரணைக்க ு ஆஜராகும்போத ு, வருமா ன வரித்துறையினர ் தன்ன ை கைத ு செய்யலாம ் எ ன ராமலிங்கம ் சந்தேகித்தார ். 12 முதல ் 16 ம ் தேத ி வர ை பொங்கல ் விடுமுற ை என்பதால ் முன்எச்சரிக்கையா க 11 ஆம ் தேத ி சென்ன ை உய‌ர்‌ ‌ நீ‌திம‌ன்‌ற‌த்‌த ில ் முன்ஜாமீன ் கோர ி மன ு செய்தார ்.

அவர ை வரும ் 21 ம ் தேத ி வர ை கைத ு செய் ய தட ை விதித்த ு, உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌ம் முன்ஜாமீன ் வழங்கியதா க ராமலிங்கத ் தின ் வழ‌க்க‌றிஞ‌ர் இளங்க ோ தெரிவித்தார ்.

எனவ ே, 21 ம ் தேதிக்க ு பிறகுதான ் ராமலிங்கத்தின ் மீத ு வருமா ன வரித்துறையினர ் என் ன நடவடிக்க ை எடுக்கிறார்கள ் என்பத ு தெரியவரும ்.

இதனிடைய ே, ராமலிங்கத்தின ் சொத்த ு மற்றும ் வங்க ி கணக்குகள ை வருமா ன வரித்துறையினர ் முடக்கிவிட்டனர ். பொங்கல ் பண்டிக ை தினத்தன்ற ு நகைகள ை வைத்த ு ராமலிங்கம ் குடும்பத்தினர ் வழிபடுவத ு வழக்கமாம ். ஆனால ் நக ை பணம ் எதுவுமின்ற ி பொங்கல ் கொண்டா ட முடியா த நில ை ஏற்பட்டதா க ராமலிங்கம ் வேதனையுடன ் தெரிவித்தார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments