Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை‌யி‌ல் ரூ.118 கோடி‌யி‌ல் அடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்பு: கருணா‌நி‌தி உ‌த்தரவு

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2010 (16:08 IST)
கோவையில ் வரும ் ஜூன ் மாதம ் நடைபெறவுள் ள உலகத ் தமிழ்ச ் செம்மொழ ி மாநாட்டையொட்ட ி, அங்க ு வசிக்கும ் ஏழ ை மக்களுக்க ு ர ூ.118 கோட ி செலவில ் 3840 அடுக்குமாட ி வீடுகள ் கட்டவும ், அடிப்பட ை வசதிகள ை ஏற்படுத்த ம ுதலமைச்சர ் கருணாநித ி உத்தரவிட்டுள்ளார ்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரச ு இ‌ன்று வெளியிட்டுள் ள செய்திக்குறிப்பில ், கோவையில ் 2010 ஜூன ் மாதம ் நடைபெறவுள் ள உலகத ் தமிழ்ச ் செம்மொழ ி மாநாட்டையொட்ட ி மாநாட ு நடைபெறவுள் ள ஒடிசிய ா வளாகம ் அமைந்துள் ள சேலம ் கொச்ச ி சாலைய ை இணைக்கும ் கோவ ை இ ரயில ் நிலையம ், பேரு‌ந்து நிலையம ்,

விமா ன நிலையம ் ஆகியவற்றுக்கா ன சாலைகள ், மாநாட்ட ு திடலின ் அருக ே தேசி ய நெடுஞ்சாலைகள ை இணைக்கும ் சித்ராகுறும்பாளையம ் சால ை மற்றும ் சிங்காநல்லூர ் பேரு‌ந்து நிலையம ், கோவ ை மத்திய பேரு‌ந்து நிலையம ், ராமநாதபுரம ் மற்றும ் போத்தனூர ் இ ரயில ் நிலையம ் ஆகியவற்றுக்க ு செல்லும ் சாலைகள ் முதலா ன நெடுஞ்சாலைத்துறைக்க ு உட்பட் ட கோவ ை மாநகர ் மற்றும ் அதன ் சுற்றுப்புறங்களில ் அமைந்துள் ள 96 கில ோ மீட்டர ் நீளமுடை ய 72 சாலைகள ை 59 கோடிய ே 85 லட்சம ் ரூபாய ் செலவில ் மேம்படுத் த நிர்வா க ஒப்புதல ் வழங்க ி முதலமைச்சர ் கருணாநித ி இன்ற ு உத்தரவிட்டுள்ளார ்.

இத ே போ ல ஜவஹர்லால ் நேர ு தேசி ய நக ர சீரமைப்ப ு திட்டத்தின ் ஒர ு பகுதியா க கோவையில ் உள் ள ஏழ ை மக்களுக்க ு அடிப்பட ை வசதிகள ் செய்த ு கொடுத்தல ் எனும ் திட்டத்தின ் கீழ ், உக்கடத்தில ் 68 கோட ி ரூபாய ் செலவில ் 2,232 அடுக்குமாட ி குடியிருப்புகள ் கட்டுவதற்கும ், அடிப்பட ை கட்டமைப்ப ு வசதிகள ் ஏற்படுத்துவதற்கும ், அம்மன்குளம ் என் ற இடத்தில ் 50 கோட ி ரூபாய ் செலவில ் 1608 அடுக்க ு மாட ி குடியிருப்புகள ் கட்டுவதற்கும ், அடிப்பட ை கட்டமைப்ப ு வசதிகள ் ஏற்படுத்துவதற்கும ் முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ்.

இதன்பட ி ர ூ.118 கோட ி செலவில ் 3840 அடுக்குமாட ி குடியிருப்புகள ் கட்டப்படும் எ‌ன்று அரசு செய்திக ் குறிப்பில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments