Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவை‌யி‌ல் ரூ.118 கோடி‌யி‌ல் அடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்பு: கருணா‌நி‌தி உ‌த்தரவு

கோவை‌யி‌ல் ரூ.118 கோடி‌யி‌ல் அடு‌க்குமாடி குடி‌யிரு‌ப்பு: கருணா‌நி‌தி உ‌த்தரவு
செ‌ன்னை , திங்கள், 4 ஜனவரி 2010 (16:08 IST)
கோவையிலவருமஜூனமாதமநடைபெறவுள்உலகததமிழ்சசெம்மொழி மாநாட்டையொட்டி, அங்கவசிக்குமஏழமக்களுக்கூ.118 கோடி செலவில் 3840 அடுக்குமாடி வீடுகளகட்டவும், அடிப்படவசதிகளஏற்படுத்த ுதலமைச்சரகருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்செய்திக்குறிப்பில், கோவையில் 2010 ஜூனமாதமநடைபெறவுள்உலகததமிழ்சசெம்மொழி மாநாட்டையொட்டி மாநாடநடைபெறவுள்ஒடிசியவளாகமஅமைந்துள்சேலமகொச்சி சாலையஇணைக்குமகோவை இரயிலநிலையம், பேரு‌ந்து நிலையம்,

விமாநிலையமஆகியவற்றுக்காசாலைகள், மாநாட்டதிடலினஅருகதேசிநெடுஞ்சாலைகளஇணைக்குமசித்ராகுறும்பாளையமசாலமற்றுமசிங்காநல்லூர் பேரு‌ந்து நிலையம், கோவமத்திய பேரு‌ந்து நிலையம், ராமநாதபுரமமற்றுமபோத்தனூரரயிலநிலையமஆகியவற்றுக்கசெல்லுமசாலைகளமுதலாநெடுஞ்சாலைத்துறைக்கஉட்பட்கோவமாநகரமற்றுமஅதனசுற்றுப்புறங்களிலஅமைந்துள்ள 96 கிலமீட்டரநீளமுடைய 72 சாலைகளை 59 கோடியே 85 லட்சமரூபாயசெலவிலமேம்படுத்நிர்வாஒப்புதலவழங்கி முதலமைச்சரகருணாநிதி இன்றஉத்தரவிட்டுள்ளார்.

இதபோஜவஹர்லாலநேரதேசிநகசீரமைப்பதிட்டத்தினஒரபகுதியாகோவையிலஉள்ஏழமக்களுக்கஅடிப்படவசதிகளசெய்தகொடுத்தலஎனுமதிட்டத்தினகீழ், உக்கடத்தில் 68 கோடி ரூபாயசெலவில் 2,232 அடுக்குமாடி குடியிருப்புகளகட்டுவதற்கும், அடிப்படகட்டமைப்பவசதிகளஏற்படுத்துவதற்கும், அம்மன்குளமஎன்இடத்தில் 50 கோடி ரூபாயசெலவில் 1608 அடுக்கமாடி குடியிருப்புகளகட்டுவதற்கும், அடிப்படகட்டமைப்பவசதிகளஏற்படுத்துவதற்குமமுதலமைச்சரஉத்தரவிட்டுள்ளார்.

இதன்படி ூ.118 கோடி செலவில் 3840 அடுக்குமாடி குடியிருப்புகளகட்டப்படும் எ‌ன்று அரசு செய்திககுறிப்பிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil