Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொலைகார‌ன் ராஜபக்சவை இ‌ந்‌‌தியாவு‌க்கு அழை‌ப்பதா? பா.ஜ.க.வு‌க்கு வைகோ எ‌ச்ச‌ரி‌க்கை

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2012 (12:09 IST)
கொலைகார‌ன் ராஜப‌க்சவை இ‌ந்‌தியாவு‌க்கு அழை‌க்கு‌ம் முடிவு பா.ஜ.க கை‌விடாம‌ல் உதா‌சின‌ப்படு‌த்‌தினா‌‌ல் ம‌த்‌‌திய ‌பிரதேச தலைநக‌ர் சாஞ்சியில ் வரு‌ம் 21 ஆ‌ம் தே‌தி எனது தலைமை‌யி‌ல் கருப்புக்கொட ி போராட்டம ் நடைபெ‌று‌ம் எ‌ன்று ம. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் வைகோ எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், லட்சக்கணக்கா ன ஈழத்தமிழர்கள ை சிங்க ள இனவா த அரச ு முப்படைகள ை ஏவ ி உலகம ் தட ை செய் த குண்டுகளையும ், நாசக்காரக ் குண்டுகளையும ் வீச ி குழந்தைகள ், பெண்கள ், வயத ு முதிர்ந்தோர்கள ் உட்ப ட எங்கள ் தமிழக்கு ல இரத் த உறவுகள ை கோரமா க கொன்ற ு அழித் த கொடியவன ் ராஜபக்சேவ ை மத்தி ய பிரதே ச மாநிலத்தில ் சாஞ்சியில ் செப்டம்பர ் 21 ஆம ் தேத ி புத்தமதம ் தொடர்பா ன கல்வ ி மையத்துக்கா ன அடிக்கல ் நாட்ட ு விழாவில ் பங்கேற்பதற்கா க அழைத்துள்ளதாகவும ், ராஜபக் ச அதில ் பங்கேற்கப ் போவதாகவும ், பாரதீ ய ஜனத ா கட்சியின ் மக்களவ ை எதிர்க்கட்ச ி தலைவர ் சுஷ்ம ா சுவராஜ ் தெரிவித்துள்ளார ்.

கவுத ம புத்தர ் தன ் அரண்மன ை சுகபோகத்த ை உதறிவிட்ட ு, காடுகளில ் சஞ்சரித்த ு மனிதகுலத்துக்க ு கருண ை, அன்ப ை, அறவழிய ை, சகிப்புத்தன்மைய ை போதித்ததோட ு அதன்பட ி வாழ்ந்த ு காட்டி ய ஒர ு மறுமலர்ச்சியாளர ் ஆவார ். அந் த புனி த பெருமகனார ் பெயர ை உச்சரிப்பதற்குகூ ட அணுவளவும ் தகுத ி இல்லா த கொடி ய கொலைகாரன்தான ் ராஜபக் ச. புத்தரின ் பெரும ை பேசும ் விழாவில ் ராஜபக்ச கலந்துகொண்டால ் புத்தரின ் எலும்புகள்கூ ட அத ை மன்னிக்காத ு.

மத்தியில ் காங்கிரஸ ் கட்சிக்க ு தலைம ை தாங்கும ், சோனிய ா காந்த ி இயக்கும ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டண ி அரச ு ஈழத்தமிழர்கள ை அழிக் க சிங்க ள அரசுக்க ு ஆயுதங்களும ் ஆயிரக்கணக்கா ன கோடிகளும ் கொடுத்த ு, தமிழ ் இனக்கொலைக்க ு உடந்தையா க செயல்பட்ட ு இன்றுவர ை மன்னிக் க முடியா த ப ல துரோகங்கள ை செய்த ு வருகிறத ு.

இந்நிலையில ் கடந் த ம ே மாதம ் 18 ஆம ் தேத ி அன்ற ு உலகெங்கும ் தமிழர்கள ் முள்ளிவாய்க்கால ் படுகொலைய ை நினைவ ு கூர்ந்த ு கண்ணீர ் வடித் த அந்நாளில ் இந்தி ய அரச ு இலங்க ை அரசோட ு கொழும்ப ு நகரில ் ஒர ு ஒப்பந்தம ் செய்தத ு. அதன்பட ி புத்தர ் பெருமானின ் எலும்புகள ் உள்ளிட் ட புனிதப ் பொருள்கள ை இலங்கைக்க ு அனுப்ப ி வைத்த ு, ஆகஸ்ட ் 20 முதல ் செப்டம்பர ் 5 வர ை இலங்கையில ் காட்சிப ் பொருளா க கொண்ட ு செல்வத ு என்ற ு ஒப்பந்தத்தில ் செய் த முடிவைக ் கண்டித்த ு மறுநாள ் ம ே 19 ஆம ் தேத ி அன்ற ு இந்தி ய பிரதமர ் மன்மோகன்சிங்குக்க ு விளக்கமா ன ஒர ு கடிதம ் அனுப்பினேன ்.

புத்தரின ் பெயரைச ் சொல்வதற்க ு எந் த அருகதையும ் இல்லாத ு தமிழர்கள ை படுகொல ை செய் த சிங்க ள இனவா த ராஜபக்ச அரசுக்க ு, புத்தரின ் புனிதப்பொருள்கள ை அனுப்பக்கூடாத ு என்ற ு வற்புறுத்தியிருந்தேன ். ஆனால ் தமிழர்களின ் ம ன வேதனைகள ை உதாசினப்படுத்திவிட்ட ு ஆகஸ்ட ் 19 ஆம ் தேத ி அன்ற ு புத்தர ் பெருமானின ் எலும்புகள ் உள்ளிட் ட புனிதப்பொருள்கள ை மத்தி ய கலாச்சாரத்துற ை அமைச்சர ் குமார ி செல்ஜாவும ் தேசி ய அருங்காட்சியகத்தின ் இயக்குநர ் நாயகம ் பிரவீண ் ஸ்ரீவத்சவாவும ் கொழும்புக்க ு கொண்டுபோய ் தமிழர்களின ் ரத்தம ் தோய்ந் த ராஜபக்ச கரங்களில ் ஒப்படைத்தனர ். இதற்க ு என்றைக்கும ் மன்னிப்ப ே கிடையாத ு.

தற்போத ு ஈழத்தமிழர ் கொலையால ் காயப்பட்ட ு ரணவேதனையில ் துடித்துக்கொண்ட ு இருக்கும ் தமிழர ் நெஞ்சங்களில ் மத்தியப ் பிரதேசத்தின ் பாரதீ ய ஜனத ா கட்ச ி அரச ு சூட்டுக்கோல ை திணிப்பத ு போல ் சுஷ்ம ா சுவராஜ ் என் ற பெண்மண ி அறிவித்துள்ளார ். அத ே மத்தி ய பிரதேசத்தில ் இருந்த ு நாடாளுமன்றத்துக்க ு தேர்ந்தெடுக்கப்பட்டவரும ், நான ் மனதால ் போற்றுகின்றவருமா ன அடல ் பிகார ி வாஜ்பாய ் பிரதமரா க இருந் த காலத்தில ் சிங்க ள அரச ு பணம ் கொடுத்தாலும ் இந்தி ய அரச ு ஆயுதங்கள ை விற்காத ு என்ற ு துணிச்சலா க முடிவெடுத்த ு அனைத்துக்கட்ச ி கூட்டத்திலும ் அறிவித்தார ். அதனைய ே செயல்படுத்தினார ்.

விடுதலைபுலிகளின ் அரசியல ் ஆலோசகர ் ஆன்டன ் பாலசிங்கம ் 2002 கிளிநொச்ச ி வந்த ு திரும்பும்போத ு சிறுநீர க ஆய்வ ு சிகிச்சைக்க ு இந்தியாவுக்க ு வருவதற்க ு அனுமத ி அளிக் க வேண்டுமென்ற ு அன்றை ய ராணு வ அமை‌ச்ச‌ர் ஜார்ஜ ் பெர்னாண்டச ை அழைத்துக்கொண்ட ு போய ் நான ் பிரதமர ் வாஜ்பாய ை வேண்டிகொண்டபோத ு, அவர ் அதன ை ஏற்றுக்கொண்ட ு அன்றை ய வெளிவிவகாரத்துற ை அமை‌ச்ச‌ர் ஜஷ்வந்த்சிங்க ை அந் த நேரத்திலேய ே தொலைபேசியில ் தொடர்புகொண்ட ு பாலசிங்கம ் இந்தியாவுக்க ு வ ர ஏற்பாட ு செய்யுமாற ு கூறினார ்.

இந்தத ் தகவல ை 3 நாள ் எதிர்பார்த்த ு காத்திருந் த ஆன்டன ் பாலசிங்கம ் ஆய்வ ு சிகிச்சைக்க ு அவசரம ் ஏற்பட்டதால ் நான ் தகவல ் சொல்லுவதற்க ு 1 மண ி நேரத்திற்க ு முன்னதா க சிங்கப்பூருக்க ு அழைத்துச ் செல்லப்பட்டார ். ஆனால ் இன்ற ோ உடல ் நலம ் மி க நலிந்த ு பேசவும ் முடியாமல ் அந் த மாபெரும ் தலைவர ் வாஜ்பாய ் படுத் த படுக்கையா க இருப்பதால்தான ் இப்படிப்பட் ட மன்னிக் க முடியா த துரோகம ் தமிழருக்க ு செய்யும ் கேடுகெட் ட செயல ை சுஷ்ம ா சுவராஜூம ், மத்தி ய பிரதே ச ப ா.ஜ.க. அரசும ் அறிவிக்கும ் நில ை ஏற்பட்டுள்ளத ு.

பாரதீ ய ஜனத ா கட்ச ி தலைவர ் நிதின ் கட்காரியும ் ஈழத்தமிழர்கள ் நலனில ் உண்மையா ன அக்கற ை கொண்டுள் ள எனத ு நண்பர ் யஷ்வந்த்சின்க ா போன் ற பாரதீ ய ஜனத ா கட்ச ி தலைவர்களும ் மகிந் த ராஜபக்சவ ை புத்தர ் விழாவுக்க ு அழைக்கும ் முடிவ ை ரத்த ு செய் ய உரி ய நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டுகிறேன ். எனத ு நியாயமா ன இந் த வேண்டுகோள ை உதாசீனம ் செய்த ு மாபாவ ி ராஜபக்சவ ை மத்தி ய பிரதே ச சாஞ்சியில ் விழாவுக்க ு அழைத்த ு வந்தால ், அதன ை எதிர்த்த ு சாஞ்சியில ் செப்டம்பர ் 21 இல ் எனத ு தலைமையில ் ம.‌தி.மு.க. கருப்புக்கொட ி போராட்டம ் நடத்தும ் என்ற ு திட்டவட்டமாகத ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று வைக ோ கூறியுள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments