Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொலைகார‌ன் ராஜபக்சவை இ‌ந்‌‌தியாவு‌க்கு அழை‌ப்பதா? பா.ஜ.க.வு‌க்கு வைகோ எ‌ச்ச‌ரி‌க்கை

கொலைகார‌ன் ராஜபக்சவை இ‌ந்‌‌தியாவு‌க்கு அழை‌ப்பதா? பா.ஜ.க.வு‌க்கு வைகோ எ‌ச்ச‌ரி‌க்கை
, திங்கள், 3 செப்டம்பர் 2012 (12:09 IST)
கொலைகார‌ன் ராஜப‌க்சவை இ‌ந்‌தியாவு‌க்கு அழை‌க்கு‌ம் முடிவு பா.ஜ.க கை‌விடாம‌ல் உதா‌சின‌ப்படு‌த்‌தினா‌‌ல் ம‌த்‌‌திய ‌பிரதேச தலைநக‌ர் சாஞ்சியிலவரு‌ம் 21ஆ‌ம் தே‌தி எனது தலைமை‌யி‌ல் கருப்புக்கொடி போராட்டம் நடைபெ‌று‌ம் எ‌ன்று ம.ி.ு.பொதுசசெயலாளரவைகோ எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்அறிக்கையில், லட்சக்கணக்காஈழத்தமிழர்களசிங்கஇனவாஅரசமுப்படைகளஏவி உலகமதடசெய்குண்டுகளையும், நாசக்காரககுண்டுகளையுமவீசி குழந்தைகள், பெண்கள், வயதமுதிர்ந்தோர்களஉட்பஎங்களதமிழக்குஇரத்உறவுகளகோரமாகொன்றஅழித்கொடியவனராஜபக்சேவமத்திபிரதேமாநிலத்திலசாஞ்சியிலசெப்டம்பர் 21ஆமதேதி புத்தமதமதொடர்பாகல்வி மையத்துக்காஅடிக்கலநாட்டவிழாவிலபங்கேற்பதற்காஅழைத்துள்ளதாகவும், ராஜபக்அதிலபங்கேற்கபபோவதாகவும், பாரதீஜனதகட்சியினமக்களவஎதிர்க்கட்சி தலைவரசுஷ்மசுவராஜதெரிவித்துள்ளார்.

கவுதபுத்தரதனஅரண்மனசுகபோகத்தஉதறிவிட்டு, காடுகளிலசஞ்சரித்தமனிதகுலத்துக்ககருணை, அன்பை, அறவழியை, சகிப்புத்தன்மையபோதித்ததோடஅதன்படி வாழ்ந்தகாட்டிஒரமறுமலர்ச்சியாளரஆவார். அந்புனிபெருமகனாரபெயரஉச்சரிப்பதற்குகூஅணுவளவுமதகுதி இல்லாகொடிகொலைகாரன்தானராஜபக்ச. புத்தரினபெருமபேசுமவிழாவிலராஜபக்ச கலந்துகொண்டாலபுத்தரினஎலும்புகள்கூஅதமன்னிக்காது.

மத்தியிலகாங்கிரஸகட்சிக்கதலைமதாங்கும், சோனியகாந்தி இயக்குமஐக்கிமுற்போக்குககூட்டணி அரசஈழத்தமிழர்களஅழிக்சிங்கஅரசுக்கஆயுதங்களுமஆயிரக்கணக்காகோடிகளுமகொடுத்து, தமிழஇனக்கொலைக்கஉடந்தையாசெயல்பட்டஇன்றுவரமன்னிக்முடியாதுரோகங்களசெய்தவருகிறது.

இந்நிலையிலகடந்மாதம் 18ஆமதேதி அன்றஉலகெங்குமதமிழர்களமுள்ளிவாய்க்காலபடுகொலையநினைவகூர்ந்தகண்ணீரவடித்அந்நாளிலஇந்திஅரசஇலங்கஅரசோடகொழும்பநகரிலஒரஒப்பந்தமசெய்தது. அதன்படி புத்தரபெருமானினஎலும்புகளஉள்ளிட்புனிதபபொருள்களஇலங்கைக்கஅனுப்பி வைத்து, ஆகஸ்ட் 20 முதலசெப்டம்பர் 5 வரஇலங்கையிலகாட்சிபபொருளாகொண்டசெல்வதஎன்றஒப்பந்தத்திலசெய்முடிவைககண்டித்தமறுநாளே 19ஆமதேதி அன்றஇந்திபிரதமரமன்மோகன்சிங்குக்கவிளக்கமாஒரகடிதமஅனுப்பினேன்.

புத்தரினபெயரைசசொல்வதற்கஎந்அருகதையுமஇல்லாததமிழர்களபடுகொலசெய்சிங்கஇனவாராஜபக்ச அரசுக்கு, புத்தரினபுனிதப்பொருள்களஅனுப்பக்கூடாதஎன்றவற்புறுத்தியிருந்தேன். ஆனாலதமிழர்களினவேதனைகளஉதாசினப்படுத்திவிட்டஆகஸ்ட் 19ஆமதேதி அன்றபுத்தரபெருமானினஎலும்புகளஉள்ளிட்புனிதப்பொருள்களமத்திகலாச்சாரத்துறஅமைச்சரகுமாரி செல்ஜாவுமதேசிஅருங்காட்சியகத்தினஇயக்குநரநாயகமபிரவீணஸ்ரீவத்சவாவுமகொழும்புக்ககொண்டுபோயதமிழர்களினரத்தமதோய்ந்ராஜபக்ச கரங்களிலஒப்படைத்தனர். இதற்கஎன்றைக்குமமன்னிப்பகிடையாது.

தற்போதஈழத்தமிழரகொலையாலகாயப்பட்டரணவேதனையிலதுடித்துக்கொண்டஇருக்குமதமிழரநெஞ்சங்களிலமத்தியபபிரதேசத்தினபாரதீஜனதகட்சி அரசசூட்டுக்கோலதிணிப்பதபோலசுஷ்மசுவராஜஎன்பெண்மணி அறிவித்துள்ளார். அதமத்திபிரதேசத்திலஇருந்தநாடாளுமன்றத்துக்கதேர்ந்தெடுக்கப்பட்டவரும், நானமனதாலபோற்றுகின்றவருமாஅடலபிகாரி வாஜ்பாயபிரதமராஇருந்காலத்திலசிங்கஅரசபணமகொடுத்தாலுமஇந்திஅரசஆயுதங்களவிற்காதஎன்றதுணிச்சலாமுடிவெடுத்தஅனைத்துக்கட்சி கூட்டத்திலுமஅறிவித்தார். அதனையசெயல்படுத்தினார்.

விடுதலைபுலிகளினஅரசியலஆலோசகரஆன்டனபாலசிங்கம் 2002 கிளிநொச்சி வந்ததிரும்பும்போதசிறுநீரஆய்வசிகிச்சைக்கஇந்தியாவுக்கவருவதற்கஅனுமதி அளிக்வேண்டுமென்றஅன்றைராணுவ அமை‌ச்ச‌ர் ஜார்ஜபெர்னாண்டசஅழைத்துக்கொண்டபோயநானபிரதமரவாஜ்பாயவேண்டிகொண்டபோது, அவரஅதனஏற்றுக்கொண்டஅன்றைவெளிவிவகாரத்துறை அமை‌ச்ச‌ர் ஜஷ்வந்த்சிங்கஅந்நேரத்திலேயதொலைபேசியிலதொடர்புகொண்டபாலசிங்கமஇந்தியாவுக்கஏற்பாடசெய்யுமாறகூறினார்.

இந்தததகவலை 3 நாளஎதிர்பார்த்தகாத்திருந்ஆன்டனபாலசிங்கமஆய்வசிகிச்சைக்கஅவசரமஏற்பட்டதாலநானதகவலசொல்லுவதற்கு 1 மணி நேரத்திற்கமுன்னதாசிங்கப்பூருக்கஅழைத்துசசெல்லப்பட்டார். ஆனாலஇன்றஉடலநலமமிநலிந்தபேசவுமமுடியாமலஅந்மாபெருமதலைவரவாஜ்பாயபடுத்படுக்கையாஇருப்பதால்தானஇப்படிப்பட்மன்னிக்முடியாதுரோகமதமிழருக்கசெய்யுமகேடுகெட்செயலசுஷ்மசுவராஜூம், மத்திபிரதோ.ஜ.க. அரசுமஅறிவிக்குமநிலஏற்பட்டுள்ளது.

பாரதீஜனதகட்சி தலைவரநிதினகட்காரியுமஈழத்தமிழர்களநலனிலஉண்மையாஅக்கறகொண்டுள்எனதநண்பரயஷ்வந்த்சின்கபோன்பாரதீஜனதகட்சி தலைவர்களுமமகிந்ராஜபக்சவபுத்தரவிழாவுக்கஅழைக்குமமுடிவரத்தசெய்உரிநடவடிக்கமேற்கொள்வேண்டுகிறேன். எனதநியாயமாஇந்வேண்டுகோளஉதாசீனமசெய்தமாபாவி ராஜபக்சவமத்திபிரதேசாஞ்சியிலவிழாவுக்கஅழைத்தவந்தால், அதனஎதிர்த்தசாஞ்சியிலசெப்டம்பர் 21இலஎனததலைமையிலம.‌தி.மு.க. கருப்புக்கொடி போராட்டமநடத்துமஎன்றதிட்டவட்டமாகததெரிவித்துககொள்கிறேன் எ‌ன்று வைககூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil