கூட்டுறவு சங்க தனி அலுவலர் பணிகால நீட்டிபிற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2010 (13:27 IST)
அமைச்சர் கோ.சி.மணி இன்று சட்டப்பேரவையில் கூட்டுறவுச் சங்க தனி அலுவலர் பணிகால நீட்டிப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.

தனி அலுவலர் பணிக்காலம் 6 மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே இதனை அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் பொதுக்கூட்டம்!.. யாருன்னு காட்டுறேன்.. செங்கோட்டையன் போட்ட ஸ்கெட்ச்!...

திமுக தீய சக்தியா?.. தவெக ஒரு கொலைகார சக்தி.. டி.கே.எஸ்.இளங்கோவன்...

களத்தில் இல்லாதவர்களை ஏன் எதிர்க்க வேண்டும்.. விஜய் மறைமுகமாக கூறியது அதிமுகவையா? சீமானையா?

திமுக ஒரு தீயசக்தி!.. தவெக தூய சக்தி!... ஈரோட்டில் அதிரடியாக பேசிய விஜய்..

எங்களை பார்த்து திமுக ஏன் கதறுகிறது? ஈரோட்டில் ஆவேசமாக கேள்வி கேட்ட விஜய்.!

Show comments