Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து 22ஆம் தேதி அறிவிப்பு : ‌கிரு‌ஷ்ணசா‌மி

Webdunia
திங்கள், 16 மார்ச் 2009 (13:06 IST)
ம‌க்களவை‌த் தேர்தலில ் எந் த கட்சியுடன ் கூட்டண ி வைத்துக ் கொள்வத ு என்பத ு குறித்த ு வரும ் 22 ஆம ் தேத ி அறிவ ி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று புதி ய தமிழகம ் கட்சியின ் தலைவர ் டா‌க்ட‌ர் கிருஷ்ணசாம ி தெரிவித்துள்ளார ்.

மதுரையில ் செய்தியாளர்களிடம ் பேசி ய அவர ், எந் த கட்சியுடன ் கூட்டண ி அமைப்பத ு குறித்த ு வரும ் 22 ஆம ் தேத ி கட்ச ி பொதுக்குழ ு கூட்டத்த ை கூட்ட ி, தொண்டர்களுடன ் ஆலோசித்த ு அறிவிக் க முடிவ ு செய்துள்ளேன ். நான ் எந் த தொகுதியில ் போட்டியிடுவேன ் என்பதையும ் அன்றைய ே தினம ே அறிவிப்பேன ்.

கடந் த ம‌க்களவை‌த் தேர்தலில ் புதி ய தமிழகம ் கட்ச ி லட்சம ் ஓட்டுக்கள ை பெற்றத ு. தமிழகத ்‌த ில ் புதி ய தமிழகம ் கட்ச ி தனக்கெ ன ஒர ு தன ி இடத்த ை பிடித்துள்ளத ு.

இந் த தேர்தலிலும ் அத ை நிரூபிக்கும ் வகையில ் இருக்கும ். தமிழகத்தில ் பகுஜன ் சமாஜ ் கட்ச ியா‌ல் புதி ய தமிழகம ் கட்சிக்க ு எந்தவி த பாதிப ்பு ஏ‌ற்படாது எ‌ன்றா‌ர் ‌கிரு‌ஷ்ணசா‌மி.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments